#கோவை வரலாற்றில் முதன்முறையாக, 1,07,062 பயனாளிகளுக்கு ரூ. 588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிட, கோவைக்கு வருகை தரும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களை
⚫️🔴கோவை மாநகர கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்⚫️🔴
எனது அன்பு அண்ணன் டாக்டர்.#தளபதிஇளங்கோ அவர்களது
1911,1912 களில் துவங்கப்பட்ட மெட்ராஸ் ஸ்டேட் யூனியன் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1917, 18 களில் நீதிக்கட்சி ஆனது சர் பிட்டி தியாகராயர் டாக்டர் நடேசனார் டிஎன் நாயர் ஆகியோர் முன்னெடுத்து நடத்திய நீதிக்கட்சியின் நீட்சியாக பகுத்தறிவு பகலவன் த���்தை பெரியார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சகோதரர் @ThalapatyElango அவர்கள் ரூ.3.60 லட்சத்திற்கான காசோலையை @dmk_youthwing வளர்ச்சி நிதிக்காக சமீபத்தில் என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
பாசத்திற்குரிய #அண்ணன���களின்
#UdhayanidhiStalin
#Anbil #Mahesh #Poyyamozhi பிறந்தநாள் நிகழ்வை ஒட்டி
ஏழை எளிய அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு
⚫️🔴கோவை மாநகர கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ⚫️🔴
எனது அன்பு அண்ணன்
டாக்டர். #தளபதிஇளங்கோ அவர்கள் சார்பாக நலத்திட்ட உதவி
கோவை வடக்கு மாவட்டம், குளத்துபாளையத்தை சேர்ந்த சகோதரர் கோகுல் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.