இன்று மதியம் ஒரு இசை பிரபலம்,
நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது.
Congratulations
PADMABHUSHAN AJITH KUMAR!!!
அந்த நட்சத்திரத்தைப் பற்றி நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசுங்கள்.
ஆனால், அவரது வெற்றிக்குப் பின்னால் உள்ள போராட்டங்களை உங்களால் மாற்றி எழுத முடியாது 💙
அவர் அதை வலியின் மூலமே அடைந்தார். நீங்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்த்தீர்கள் #என்றும்அஜித்குமார்💥
Edit @AK_Naveen15_
🏁 AJITH KUMAR RACING SECURES P2! 🇮🇳🏆
Spain’s prestigious Circuit de Barcelona-Catalunya hosted the 24H Barcelona 2026 finale, where Ajith Kumar Racing secured 2nd place in the GT3 AM category.
#AjithKumar#AjithKumarRacing#AKRacing#24HBarcelona#Barcelona#GT3#Motorsport #IndianMotorsport #Racing #Spain
That's a wrap on the 2026 Michelin Creventic 24H European Series! 🏁
After a hard battle fought through the gruelling Barcelona 24 Hours Race, Ajith RedAnt Racing took P2 in GT3 Pro-Am in the final round and finished P3 overall in the GT3 Pro-Am championship.
Congratulations @Akracingoffl 🍾 🏆
Podium finish for Ajith Kumar Racing at the Michelin 24H Barcelona!
The team finished P2 in the GT3 AM class, P3 in the Constructors’ Championship and P5 overall. Ajith Kumar completed three stints totalling 1 hour 33 minutes, contributing to a strong season finale at Barcelona. 🏁🔥