கரூரில் TVK கட்சியின் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை 29.09.25 இன்று இரவு 12.00மணிக்கு *தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் அவர்களுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த போது
எங்களின் ஆசானே நீங்கள் எங்களிடம் இல்லாவிட்டாலும் உங்களுடைய வாகனம் பயணித்து கொண்டிருக்கிறது.
பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை பரப்பவும்,பெளத்தத்தை, மீட்டெடுக்கவும்,ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவும்,சமூக மக்களுக்கு துணை நிற்கவும் #திருமதி_ஆம்ஸ்ட்ராங்காக...
Threat to Constitution in Tamil Nadu. Body of Dalit women 'NOT PERMITTED ' to taken in common way in Thiruvannamalai. Initiate action against District Collector & SP in SC/ST Attrocities ACT @mkstalin@tnpoliceoffl
Mrs. Armstrong, BA, BL.,
@Mayawati@AnandAkash_BSP
BSP தலைவர் திரு K.ஆர்ம்ஸ்ட்ராங் BA.,BL.. அவரின் படுகொலை விசாரணையில் சந்தேகத்திற்குரிய அரசியல் பிரமுகர்களை விசாரணை செய்யாமல் காவல்துறை திசை திருப்புவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
@Mayawati@AnandAkash_BSP@AnandanTNBSP@BspArmstrong