அண்ணன் சீமானுக்கு சமூகவலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த ஆண்டிப்பட்டியைச் சார்ந்த சந்தோஷ் என்பவர் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனி சைபர் கிரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் !
வேற்றுமொழியாளன் நம்மை விட தமிழை நன்றாக கற்றுள்ளான் என்றால் நம்மை ஆளும் ஆசை வந்துவிட்டது என்று பொருள்
சுத்த தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவான்.
தமிழர் கலாச்சாரத்தை கடைபிடிப்பான்..
பச்சை தமிழன் செல்வானோ இல்லையோ ஆனால் இவர்கள் கீழடிக்கும் செல்வார்கள்..
@polimernews ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளாவில் பரவி வாழும் மானம் கொண்ட மீதி தமிழன் அந்தந்த மாநிலங்களில் ஒன்று சேர்ந்து இப்படி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த முடியுமா?
அல்லது தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியை தான் ஆரம்பிக்க முடியுமா?விடுவார்களா?
தமிழா விழித்தெழு..
தமிழ்நாடு ஊழலால் சீர்கெட காரணமான திமுகவை உருவாக்கிய அண்ணாவின் பெயரை சூட்டியதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.. ஆனால் எங்கள் இன நேர்மையாளரின் பெயரை சூட்டியதற்கு கடும் கண்டனங்கள்..
#TNRejectsWaqfBill
இஸ்லாமியர்களின் சொத்துக்களை பாதுகாக்க துடிக்கும் பாஜக அரசு இந்திய அளவில் உள்ள சைவ வைணவ கோவில்களின் சொத்துக்களை பாதுகாக்க ஏன் இன்னும் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை???
#TNRejectsWaqfBill
வஃபு வாரியார் மசோதா சட்டத்தின் மூலம் ஏற்கனவே அந்த சொத்துக்களை அனுபவித்து வரும் இஸ்லாமியர்கள் நீதிமன்றம் சென்று அந்த சொத்துக்களை தன் பெயரில் பதிவு செய்து கொள்ளுங்கள் வாய்ப்புகள் அதிகம் உள்ளது..
ஒன்றிய அரசின் இந்த மசோதா மூலம் வஃபு சொத்துக்கள் குறைந்துவிடும்.
#TNRejectsWaqfBill
வஃபு வாரிய சொத்துக்களை அளவிடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது எந்த விதத்தில் நியாயம்??
மேலும் அதை பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்வதில் சந்தேகம் உள்ளது!!!
#TNRejectsWaqfBill
ஒன்றிய அரசுக்கு இந்துக்கள் மேல் அக்கறை இருந்தால் இந்தியா முழுவதும் உள்ள கோவில்கள் அதைச் சார்ந்த மானிய நிலங்கள் வணிக வளாகங்கள் உள்ளிட்டவர்களை ஒன்று திரட்டி மாநில வாரியாக ஏன் சட்டம் இயற்றவில்லை?
#TNRejectsWaqfBill
வஃபு வாரியார் மசோதாவில் இஸ்லாமிய பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறும் பாஜக அரசு பாஜக கட்சியில் எத்தனை எம்பி பதவிகளை பெண்களுக்கு கொடுத்து அழகு பார்த்துள்ளது???
#TNRejectsWaqfBill
வஃபு வாரிய மசோதாவில் இஸ்லாமியர் அல்லாதூர் இருவர் உறுப்பினராக வேண்டும் என்று கூறும் பாஜக அயோத்தி ராமர் கோவிலில் உள்ள அறங்காவல் குழுவில் இஸ்லாமிய சகோதரர்களை உறுப்பினராக ஏன் சேர்க்கவில்லை?
#TNRejectsWaqfBill
அறுபடை முருகப்பெருமானின் சொத்துக்கள் ஏன் இன்னும் மீட்கவில்லை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மானிய நிலங்கள் என்ன ஆனது?
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் மானிய நிலங்கள் வணிகவாளாகங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளது??
பாஜக அரசு ஏன் இதில் கவனம் செலுத்தவில்லை?
#TNRejectsWaqfBill
இஸ்லாமியர்களின் சொத்துக்களை பாதுகாப்பேன் என்று கூறி மசோதா தாக்கல் செய்த ஒன்றிய அரசு இந்துக்களின் சொத்துக்களை ஏன் இதுவரை அறநிலையத்துறை மூலமாக பாதுகாக்கவில்லை..
#TNRejectsWaqfBill
இந்தியாவிலேயே பாதுகாப்புத் துறை ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்களை பாதுகாத்த இஸ்லாமிய உறவுகளின் ஒற்றுமை ஓங்கட்டும்.
அந்த சொத்துக்களை சிதைக்க நினைக்கும் பாஜகவில் முயற்சி ஒழியட்டும்
#TNRejectsWaqfBill
ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்ட கதையாய் இஸ்லாமிய உறவுகளின் சொத்துக்களை பாதுகாப்பேன் என்று கூறி மசோதா தாக்கல் செய்யும் ஒன்றிய அரசு...