ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்தால் உடனே வேலை கிடைக்கும், ஆங்கில மருத்துவ சிகிச்சை, அனைத்தும் ஆங்கில மென்பொருள் தொழில் நிறுவனங்கள் இன்னும் ஏராளம்.... ஆங்கிலேயர்கள் இன்னும் நம்மை ஆட்சி செய்கிறார் என்பதுதான் உண்மை 💯🥲
2010 முதல் நாம் தமிழர் கட்சி சந்திக்காத சிக்கல் இல்லை....
பெரும் ஆதரவு இல்லாதபோதே ஒத்தையா நின்னு சண்டை செஞ்சவர் அண்ணன் சீமான்....
இன்று தமிழ்நாட்டின் பெரும் இளைஞர் பட்டாளமே அண்ணன் பின்னாடி சொல்லவா வேணும் 😍
#விழவிழஎழுவோம்