இத்தேர்தலில் மிக கடினமாக அயராது உழைத்த அனைத்து மாவட்ட #பாட்டாளி🥭நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றி🙏
இது #பாமக வின் ஒரு புதிய அத்தியாயம்.
நாம் அனைவரும் இதை விட பலமடங்கு உழைப்போம் தமிழகத்தின் எதிர்கால @draramadoss அண்ணன் ஆட்சிகாக 🙏
@drramadossஅய்யா
@arulramadassMLAஅண்ணன்
#PMK#Salem
தேசிய ஜனநாயக கூட்டணி, சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு என்னை வெற்றி வேட்பாளராக அறிவித்த மருத்துவர் அய்யா, மருத்துவர் சின்னய்யா மற்றும் கௌரவ தலைவர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்... மேலும் சேலம் மக்கள் அனைவரும் என்னை வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
படுகொலை செய்யப்பட்ட பாமக செங்கல்பட்டு நகர செயலாளர் செங்கல்பட்டு பாமகநகரசெயலாளர் #பூக்கடை_நாகராஜ் அவர்களின் இல்லத்தில், அவரின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்கள்.!
மாணவ , மாணவிகளுக்கு @arulramadassMLA அண்ணன் அவர்களின் வாழ்த்துகள்..
மற்ற தேர்வுகளை போன்றே இதுவும் ஓர் தேர்வு என்பதை எண்ணி பயமில்லாமல் தேர்வு எழுதவும்❤️
#PMK#Salem 🇷🇴
#இல்லம்_தேடி_MLA#சேலம் சேலத்தாம்பட்டி நியாய விலை கடையில் உணவு பொருட்கள் தரம் மற்றும் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்து மற்றும் இளைஞர்களை சந்தித்து பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்
@arulramadassMLA அண்ணன்
#PMK#salem 🇷🇴
இன்று ( 12-3-23 ) காலை 8 மணி முதல் சேலத்தாம்பட்டி மற்றும் தளவாய்பட்டி ஆகிய ஊராட்சிகளில் #இல்லம்_தேடி_mla நிகழ்ச்சி நடைபெறுகிறது உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை மனுவாக தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
@arulramadassMLA அண்ணன்
#Salem#PMK 🇷🇴