Ask Ashvathaman என்பது என்னுடைய YouTube channel . இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது மட்டுமல்ல. இதில் கலந்துகொண்டு யார் வேண்டுமானாலும் கேள்வி கேக்கலாம் .
கேள்வி கேளுங்கள் . அதுவே உண்மையான மக்களாட்சி !
https://t.co/YQSCzWfAGk
Thiru. Rajendra Vishwanath Arlekar, Hon’ble Governor of Tamil Nadu, participated as the Chief Guest, felicitated the awardees, and presented the IDEAL Awards 2026 at the valedictory session of the IOD National Convention on “Boards” at Taj Coromandel, Chennai.
In his address, he emphasized that strong and visionary boardroom decisions are pivotal in driving transformation, enhancing global competitiveness, and shaping inclusive growth. He underscored that the pathway to a #ViksitBharat lies through a #ViksitTamilNadu, where policies and strategic decisions taken at the highest levels must effectively reach the grassroots and benefit every citizen.
Highlighting the role of responsible governance, innovation, and people-centric decision-making, he called for aligning board strategies with national priorities to accelerate economic growth and build a resilient, future-ready India.
#ViksitBharat #ViksitTamilNadu #EconomicGrowth #GoodGovernance #CorporateLeadership #Transformation #GlobalCompetitiveness
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@airnewsalert@PTI_News@ani_digital@DDTamilNews@airnews_Chennai@CBCCHENNAI_MIB
"நாம் நம்மையே மறந்துவிட்டோம். இதற்கான எடுத்துக்காட்டுகளை மகாபாரத கால இலக்கியங்களில் காணலாம்.
ஒரு மிகப்பெரிய படுகொலை நிகழ்ந்தது; அதன் பின்னர் அந்த மறதி மேலும் வலுப்பெற்றது. ஆயிரம் ஆண்டுகால வரலாறு நமக்குத் தெரியாமல் போய்விட்டது. இருப்பினும், சில மகத்தான மனிதர்களின் அடிப்படையில் அந்த முழுப் பாரம்பரியமும் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ச்சியான படையெடுப்புகள் ஆரம்பமானது. அதன் காரணமாக, நமது பாரம்பரியத்திற்கும் சிந்தனை மரபிற்கும் உட்பட்டதல்லாத பல விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலவற்றை நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்றுக்கொண்டோம்; மேலும் சிலவற்றை வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் அழுத்தத்தால் ஏற்க வேண்டிய சூழல் உருவானது.
இறுதியாக ஆங்கிலேயர்கள் வந்தனர். நமது அனுபவங்களின் அடிப்படையில் உருவான பாரம்பரியங்கள் தவறானவை; அவர்களுடையவையே சரியானவை என்ற மனநிலையை அவர்கள் நமக்குள் முழுமையாக உருவாக்கினர்."
- RSS தலைவர் மோகன் பகவத் ஜி!⚡
#MohanBhagwat
My vote after this goes to @narendramodi & @AmitShah in 2029 ! Earlier i was undecided but now 💯i will go vote for them irrespective for what happened today or tomorrow. Because i cannot stand the Leftists, gangs of Congress or AAP who do not mind to burn the country down to get back to power ! Period.. You win or lose you have my vote @RSSorg 🙏🏼
6 வருடங்களுக்கு முன், தினமலரில் நான் அளித்த பேட்டி.
ஆரிய திராவிட இனவாதம் இருக்க வேண்டிய இடம் குப்பை தொட்டி!
இன்று இதை அனைவரும் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
புது தில்லியில் பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு.@blsanthosh அவர்களை, தமிழக பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் @SuryahSG அவர்கள் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, தமிழக பா.ஜ.க இளைஞரணியின் களப்பணிகள் குறித்த வருடாந்திர அறிக்கையை Dr.S.G.சூர்யா வழங்கினார்.
இளைஞரணியின் களப்பணிகள் இனி மேலும் சிறப்பாகவும் வேகமாகவும் தொடரும்.
இந்திய தேசம் ஒரு துறைக்குள் இறங்கினால், அதன் உச்சத்தை இந்திய தேசத்தால் மிகக்குறைந்த காலத்திலேயே தொட்டுவிட முடியும். அதற்க்கு உதாரணம் Semi-Conductor துறை.
அதே போல AI உலகையும் மிக விரைவில் இந்தியா ஆளும்.
#semiconductor#AI#TamilAI#viral#viralvideo