Visited the residence of BJP Tamil Nadu Youth Wing President Thiru @SuryahSG avl to offer my heartfelt condolences on the passing of his beloved mother.
I have personally witnessed the unwavering care and devotion with which Thiru Suryah stood by his mother through the most challenging times. I pray to the almighty to grant him and his family the strength to endure this irreplaceable loss, and to bless her soul with Sadgati.
Om Shanti.
"ஒரு தலைவரின் அரசியல் பயணத்தையோ, புதிய முயற்சியையோ விமர்சிப்பது ஜனநாயக உரிமை. ஆனால் ஆதாரமின்றி 'துரோகம்' என்ற வார்த்தையை பயன்படுத்துவது சரியல்ல.
@annamalai_k அவர்கள் எடுத்துள்ள
'We the Leaders' முயற்சியின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் விளைவுகளை வைத்து மதிப்பிட வேண்டும்.
கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால் தனிநபர் தாக்குதல் வேண்டாம். ஜனநாயகத்தில் விவாதம் வெல்லட்டும், அவதூறு அல்ல.
இன்று விமர்சிப்பவர்கள் கூட, நேற்று அதே தலைவரின் உழைப்பை பாராட்டியவர்கள்தான்.
The end of an cult politics🔥.
பணம் வைத்திருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும், அரசியலுக்கு பெரிய பின்புலம் வேண்டும் என்ற நிலையை இனிமேல் நாம் உடைப்போம்🔥.
Join https://t.co/QyyrxizuUq
#மாறுவோம்_மாற்றுவோம்
அன்பு சகோதர, சகோதரிகளே !!
அண்ணன் @annamalai_k அவர்கள் கூறியதைபோல, ஆயிரம் விமர்சனங்கள் நம் இயக்கத்தின் மீதும், அண்ணன் அண்ணாமலை அவர்கள் மீது வைத்தாலும் கூட, அதை துச்சமென கருதி, மாற்றத்திற்கான வேலைகளில் ஈடுபடுவோம்.
இந்த சண்டைகளில் ஈடுபடுவதால் நமக்கும், பிறருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும், எனவே, நாம் மாற்றத்தை முன்னிறுத்துகிறோம், ஒன்றாக மாற்றியமைத்திடுவோம்.
மாறுவோம் ! மாறுவோம் !
[ வன்மக் கதறல்கள் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது. நேரத்தை வீணடிக்காமல், அவரவர் இயக்கத்திற்கு நல்ல பணிகளை முன்னெடுக்கவும். ]
நன்றி ! வணக்கம் !
We can proudly say that, so far, not a single person has been made to join the #WeTheLeaders movement through coercion or by offering money. Every individual who has joined has done so out of their own conviction and belief in the cause. 🙏
@annamalai_k#Annamalai@WTLFoundation #WeTheLeaders
நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது https://t.co/bpwUirXkR4 இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம்.
அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன்.
உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம்.
அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான்.
சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய்.
நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்!