மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்கள் இன்று, திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகப் பொருளாளர் திரு.C.Y.ஜாவித் அஹமத் அவர்களின் மகன் வழிப் பேத்திக்கு "இனாயா சல்மான்" என்று பெயர் சூட்டி ஆசீர்வதித்தார்.
#AIADMK@ADMKThiruvallur
இன்றைய தினம் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி செயல்பட்டு வரும் அண்ணன், மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் நாளை சென்னை எக்மோரில் நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, அதிமுக நிர்வாகிகள் நேரில் வந்து அழைப்பிதழ் வழங்கி அழைத்தனர்.
இந்த நிகழ்வில் அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திரு. அப்துல் ரஹீம் அவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் திரு. ஆலந்தூர் அசார் அவர்கள் பங்கேற்று அழைப்பிதழ் வழங்கினர்.
கழக மாணவர் அணியின் இளம் பேச்சாளர்களுக்கான சிறப்பு முகாமான "உரிமைக் குரல்" பயிற்சியின் நிறைவு நாளான இன்று, கழக சட்டமன்றக் கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. @SPVelumanicbe அவர்கள் கலந்து கொண்டு பேச்சாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து சிறப்புரை ஆற்றினார். 1(2)
#AIADMK#உரிமைக்குரல்
3ஆம் இளம் பேச்சாளர்கள் முகாமிற்கு தயாராகுங்கள்!
கீழே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த இளம் பேச்சாளர்களை வரவேற்கிறோம்!
1. அரியலூர்
2. பெரம்பலூர்
3. திருச்சி புறநகர் தெற்கு
4. திருச்சி புறநகர் வடக்கு
5. திருச்சி மாநகர்
6. புதுக்கோட்டை தெற்கு
7. புதுக்கோட்டை வடக்கு
8. தஞ்சாவூர் தெற்கு
9. தஞ்சாவூர் மேற்கு
10. தஞ்சாவூர் கிழக்கு
11. தஞ்சாவூர் மத்தியம்
12. திருவாரூர்
13. நாகப்பட்டினம்
14. மயிலாடுதுறை
6 Mar 2025, வியாழக்கிழமை, 9 மணி அளவில், தஞ்சாவூர் RR ஹாலில்: https://t.co/aJT4cDU4JQ
2ஆம் இளம் பேச்சாளர்கள் முகாம் நாமக்கலில் சிறப்பாக நடைபெற்றது!
தஞ்சையில் சந்திப்போம்!
மாணவர்களின் எழுச்சியால், பேசிப் பேசி வளர்ந்த திராவிடப் பேரியக்கம், மீண்டும் தன் வேர்களை நோக்கிச் செல்லும் புதுமுனைப்பு!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
அடுத்த தலைமுறைப் பேச்சாளர்களை, கொள்கை முத்துக்களை நாடி வருகிறது கழக மாணவர் அணி!
உரைத்து வெல்வோம்!
தமிழ்நாட்டை வளர்ப்போம்!
@AdmkStudentWing@RamaAIADMK@satyenaiadmk
என்னதான் வெளியே சமூகநீதி, சமத்துவம் என்று வசனம் பேசினாலும் திமுகவின் உண்மையான சாதிவெறி முகம் இது தான்!
ஆண்டான் - அடிமைத்தனத்தை பெருமையாகப் பேசும் அமைச்சர் @pmoorthy21 பதவி நீக்கப்பட வேண்டும்! @mkstalin#DMKFails
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @epstamilnadu அவர்கள்
திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகப் பொருளாளர் C.Y. ஜாவித் அகமத் அவர்கள் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
@SalmanJavid

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகப் பொருளாளர் C.Y. ஜாவித் அகமத் அவர்கள் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அன்னாரது திருஉருவப் படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
Sorry but the writing on the wall is clear. Terrible mismanagement at all levels. No helpline numbers are working. There was a knee jerk reaction from GCC a week back on an issue, will be writing about it in detail. Hint: Narikuravas. Today we’ve seen how massive corruption at all levels work. If any of you come at me with “but what about” or “but we have to be patient till the rain stops”, I’m going to throw up.🤮 2015 was far better.