"Happy Independence Day from 𝐓𝐞𝐚𝐦 𝐨𝐟 𝐄𝐀𝐆𝐋𝐄 𝐓𝐑𝐈𝐏𝐒! 🇮🇳✈️ Wishing you a day filled with 𝐅𝐫𝐞𝐞𝐝𝐨𝐦 , 𝐉𝐨𝐲, and 𝐀𝐝𝐯𝐞𝐧𝐭𝐮𝐫𝐞! May your travels take you to 𝐍𝐞𝐰 𝐇𝐞𝐢𝐠𝐡𝐭𝐬 and create unforgettable memories. 🇮🇳❤️"
#ஜனநாயக பேரியக்கமான திமுகவின் இலட்சியப் பயணத்தை அடுத்த அரை நூற்றாண்டு காலம் வழிநடத்த போகும் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!🌄
#HBDDyCMUdhay
DMK legislator Udhayanidhi Stalin has demanded the Chief Minister to rename the Ariyalur Government Medical College as Anita medical college and withdraw the cases filed against those who fought against the NEET exam. #HBDDyCMUdhay#HBDDyCMUdhay
#நவீன_தமிழகத்தின்_சிற்பி
*அரை நூற்றாண்டு காலம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்..!!*
*நீங்கள் காட்டிய வழியில் உங்கள் உடன்பிறப்புகள்..!*
*முத்தமிழறினர் டாக்டர் #கலைஞர் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது புகழைப் போற்றுவோம்...!!
#KalaignarForever@dmkyouthwing
என்னதான் கலைஞரை நீங்கள் ஆத்திரமாகத் திட்டுங்கள். நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள். இந்திய அரசியலில் அந்தக் கவர்ச்சி உள்ளவர்களில் கலைஞரும் ஒருவர்.”
- கவியரசர் கண்ணதாசன்.
#KalaignarForever#DMK#TamilNadu#kalaignarseithigal
கழக இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பேற்று, ஐந்தாண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், ஆற்றல் வாய்ந்த அன்புத் தலைமைக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்; கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin தலைமையில், தி.மு.கழகத்தின் கொள்கைப் பணியை உற்சாகத்துடன் தொடர உறுதியேற்போம்.
@mkstalin@arivalayam
#DMK4YOUTH
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட முன் வடிவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மோசடிகள் - குளறுபடிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும்,
#BanNeet#NoMoreNeet