நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, ���லிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக 09-07-2023 அன்று காரைக்குடியில் நடைபெற்ற சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக 09-07-2023 அன்று காரைக்குடியில் நடைபெற்ற சிவகங்கை மாவட்ட��்திற்குட்பட்ட திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக 09-07-2023 அன்று காரைக்குடியில் நடைபெற்ற சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,
வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களின் 313 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று 11-07-2023 மதுரை யாதவர் கல்லூரியில் அமைந்துள்ள பாட்டனார் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர் வணக்கம், புகழ்வணக்கம் செலுத்தியபோது,
https://t.co/uKSHXOqjet
எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத செயல்களை, அதன் இயல்பென ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதற்குப் பெயர்தான் பக்குவம்!
அடுத்தவரின் பார்வையும், உங்கள் பார்வையும் ஒன்றில்லை. நீங்கள் உங்கள் பார்வையில் தெளிவாக இருங்கள்!
எங்கள் மண்! எங்கள் உரிமை!
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக இன்று 10-07-2023 ரெகுநாதபுரத்தில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://t.co/qKlLV04grC
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக 09-07-2023 அன்று காரைக்குடியில் நடைபெற்ற சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக 08-07-2023 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கந்தர்வகோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களுக்க���ன கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 08-07-2023 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 08-07-2023 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,
மகிழ்வான நேரங்கள் நல்ல ஞாபகங்கள் ஆகிறது. அதுபோலக் கடினமான நேரங்கள் நல்ல பாடங்கள் ஆகிறது.
வீசுகின்ற வாசனையைப் பொறுத்துதான் மலர்கள் மதிக்கப்படுகின்���ன. அதுபோலப் பேசுகின்ற வார்த்தையைப் பொறுத்துதான் மனிதர்கள் மதிக்கப்படுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்டம் சார்பாக இன்று 09-07-2023 தேவக்கோட்டையில் 'உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!' எனும் தலைப்பில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://t.co/fmIlwvfxat
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 08-07-2023 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அண���யப்படுத்துவதற்காக, 08-07-2023 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://t.co/eEGyP38HXU
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 08-07-2023 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் உறவுகளுடன் கலந்துரையாடிய போது,