1960-1970 களில் TULF மேடைகளில் மங்கயற்கரசி இளைஞர்களை உசுப்பேற்ற இதே போல உணர்ச்சிப் பாட்டுக்களைப் பாடி வெறுப்பு அரசியலை விதைத்து, பதவியை அனுபவித்து விட்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். ஆனால் அவரால் உசுப்பேற்றப்பட்டு தவறான வழியில் சென்ற இளைஞர்கள் அநியாயமாகப் பலியாகினர்.@TnpfOrg
#பாடலுக்காகக் கைது செய்தவர்கள், கடந்த தேர்தல் காலத்தில் பிரபாகரன் அவர���களுக்குச் சிலை வைப்பேன் என்ற அமைச்சர் #சந்திரசேகரன் அவர்களை எப்போது கைது செய்யப்போகிறார்களாம்?
@Sugashkanu 1960-1970 களில் TULF மேடைகளில் மங்கயற்கரசி இளைஞர்களை உசுப்பேற்ற இதே போல உணர்ச்சிப் பாட்டுக்களைப் பாடி வெறுப்பு அரசியலை விதைத்து, பதவியை அனுபவித்து விட்டு வெளிநாட்��ில் செட்டிலாகி விட்டார். ஆனால் அவரால் உசுப்பேற்றப்பட்டு தவறான வழியில் சென்ற அப்பாவி இளைஞர்கள் அநியாயமாகப் பலியாகினர்.
1926 லே கண்டியரான SWRD பண்டாரநாயக்கா, கண்டியர���களுக்கு சமஷ்டி வேண்டும் என்று டொனமூர் ஆணைக்குழுவிடம் கேட்டார், ஆனால் செல்வநாயகமும், பொன்னம்பலமும் சேர்ந்து சமஷ்டியை எதிர்த்தார்கள். இதானால் ஆத்திரமடைந்த பண்டாரநாயக்கா, சுதந்திரம் அடைந்த பின்பு சமஷ்டியை எதிர்த்த தமிழரை வைச்சு செய்தார்.
1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க 'தனிச் சிங்களச் சட்டம்' நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது
தமிழ் மொழிக்கு இருந்த உத்தியோக தகைமையையும் சம அந்தஸ்து நிலையையும் நீக்கி , நாட்டின் ஒரேயொரு உத்தியோக மொழியாகச் சிங்களத்தை 1956 ஆம் ஆண்டு ஆனி மாதம் 5 ஆம் திகதி SWRD பண்டாரநாயக்க நிலைப்படுத்தினார்
இதன் மூலம் அரச நிர்வாக சேவையில் பணிபுரிபவர்கள் சிங்களத்தில் தகைமை பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது.
தமிழ் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் மறுக்கப்பட்டு, சிங்கள மொழி கற்காவிட்டால் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பது விதியாக்கப்பட்டது
அரச சேவை வேலைவாய்ப்பு வசதிகளுக்கான கதவுகள், எண்ணிக்கையில் சிறிய தேசிய இனமான தமிழர்களுக்கு அடைத்து மூடப்பட்டன.
அதாவது அரசாங்க உத்தியோகமே பெருமளவு காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில், சிங்களம் தெரியாத தமிழ் உத்தியோகத்தர்கள் வேலை செய்ய முடியாத நிலையைத் தோற்ற��வித்தது.
அப்போது அரச நிர்வாக ஆளணியில் 30 % காகவிருந்த தமிழர்களின் வாய்ப்புகள் முற்றாக முடக்கப்பட்டது
விசேடமாக இலங்கை மருத்துவர், மற்றும் பொறியாளர்களில் 60% பங்கை தமிழர்கள் கொண்டிருந்த நிலை மாற்றியமைக்கப்பட்டது .
இதற்கிடையில் 'தனிச் சிங்களச்' சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளன்று திரு சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக 'தனிச் சிங்கள' சட்டமூலத்தை எதிர்த்து தமிழரசு கட்சி போராட்டமொன்றை நடத்தியது .
அமைதி வழியில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகமிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களை ரௌடிகளும் காடையர்களும் மிக கொடூரமாக தாக்கினார்கள்
சுற்றிவர பொலிஸ் காவலுக்கு நின்றபோதும், பொலிஸார் ரௌடிகளையும் காடையர்களையும் தடுக்கவில்லை.
அஹிம்சை வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் மீதான வன்முறைகள் அத்தோடு நிற்கவில்லை.
காலி முகத்திடலில் தொடங்கிய வன்முறையின் தொடர்ச்சியாக கொழும்பு வீத���களில் தமிழர்கள் தா*க்கப்பட்டார்கள்.
வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் உத்தியோகத்தர்கள் தா*க்கப்பட்டார்கள்.
தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டன, தமிழர்களின் வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
இப்படியாக நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவிய வன்முறை, அம்பாறை மற்றும் கல்-ஓயாவில் தனது கோர முகத்தை வெளிக்காட்டியது.
இங்கு இங்கினியாகல என்ற இடத்தில் கரும்ப��த் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 150 தமிழ் மக்களை சிங்களக் காடையளர்கள் வெ*ட்டிப் படுகொ*லை செய்தார்கள்.
பலர் கூரிய ஆயுதங்களால் வெ*ட்டப்பட்டுக் கொ*லை செய்யப்பட்டார்கள்.
அரை குறை உயிருடன் இருந்த பெண்களும் குழந்தைகளும் எரியும் தீயில் தூக்கி வீசப்பட்டார்கள்.
தமிழ் இன படுகொ*லை வரலாற்றில், இக்கினியாக்கலைப் படுகொ*லைதான் அதிக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முதல் நிகழ்வாக இருந்தது
தமிழர்களை எப்படியாவது 'தனிச் சிங்கள' சட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக இவ்வாறு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்
தனிச்சிங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஒரு புறம், அதனைத் தொட��்ந்து நடந்த இனப்படுகொலை மறுபுறம் என தமிழ் அரசியல் வரலாற்றை முற்றுமுழுவதாக புரட்டிப் போட்டதொரு நிகழ்வாக அமைந்தது
தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவையும் இங்கேயே உருவாகத் தொடங்கியது.
தாங்கள் தம்மை ஆள்வதற்கான ஓர் ஏற்பாட்டின் அடிப்படையில், தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனும் நிலைக்கு தமிழர்கள் வந்து சேர்ந்ததிற்கும் இந்த கொடூரம் காரணமாக அமைந்தது
ஆனால் 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் எண்ணிக்கையில் சிறிய தேசிய இன மக்களுக்கான வாய்ப்புகள் தொடரந்து மறுக்கக்கப்படுகின்றது
அரச மொழி கொள்கைகள் ஊசலாகி கொண்டிருக்கின்றது
ஒற்றையாட்சியின் பிடி தளரவில்லை.
பௌத்த மதம் அரசியலுடன் ஒன்றிணைந்து, நாட்டின் கொள்கை மற்றும் நிர்வாகத் திசைகளை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால் பௌத்த மத அரசியலை கைவிட்டு ஒற்றையாட்சி கட்டமைப்பை கடந்து வராமல் இலங்கை தீவு முன்னோக்கி நகர்த்த முடியாது என்பதை இலங்கை முறிவடைந்த பின்னரும் ஆட்சியாளர்கள் உணரவில்லை.
-பிரதி
@antony_sebast வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்! 1926 லே கண்டியரான SWRD பண்டாரநாயக்கா, கண்டியர்களுக்கு சமஷ்டி வேண்டும் என்று டொனமூர் ஆணைக்குழு முன்பு கேட்டார், ஆனால் செல்வநாயகமும், பொன்னம்பலமும் சேர்ந்து சமஷ்டியை எதிர்த்தார்கள். இதானால் ஆத்திரமடைந்த பண்டாரந���யக்கா தமிழரை வைச்சு செய்தார்.
TULF ன் மேடைகளில் மங்கயற்கரசி இளைஞர்களை உசுப்பேற்ற இதே போல உணர்ச்சிப் பாட்டுக்களைப் பாடி வெறுப்பு அரசியல் செய்து, பதவியை அனுபவித்து வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். அவரால் உசுப்பேற்றப்பட்ட இளைஞர்கள் தவறான வழியில் சென்று எதிர்காலத்தை தொலைத்தார்கள்.
@NadarajarKande3@GGPonnambalam
தாயக எழுச்சிப் பாடல் சம்பந்தமாக கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் கலைஞரான இளைஞர் ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதாகியுள்ள நிலையில் JVP/NPP யின் 2025ன் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சார பாடல் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
#Tamil#Eelam#EelamTamils#LKA#WorldwideTamils
@senior_tamilan 1970ம் ஆண்டுகளில் TULF ன் மேடைகளில் மங்கயற்கரசி இளைஞர்களை உசுப்பேற்ற உணர்ச்சிப் பாட்டுக்களைப் பாடி வெறுப்பு அரசியல் செய்து, எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அமிர் அனுபவித்து ���ெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். அவரால் உசுப்பேற்றப்பட்ட இளைஞர்கள் தவறான வழியில் எதிர்காலத்தை தொலைத்தார்கள்.
மீண்டும் மீண்டும் அதே ��மிழ்நாட்டுடன் பேசிப் பேசி ஒரு போதும் நீதி கிடைக்காது, எமது பேரப்பிள்ளைகளும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்தத் தலைமுறைக்கு நீதி கிடைக்க துணிந்து சீனாவுடன் பேசி முன்னேற வேண்டும், சொப்பன சுந்தரியை யார் வைத்திருப்பது என்ற போட்டியே நீதிக்கான வழி! @tamilsforum
முன்னாள் போராளி ஒருவர் முள்ளிவாய்க்கால் பற்றி கூறியது. தயவு செய்து கடைசி வரையும் கேளுங்கள்.
தமி���் மக்கள் என்ன குற்றம் செய்தார்கள் இப்படி கொடூரமான முறையில் கொலை செய்ய படுவதற்கு.
@vravi2010 மீண்டும் மீண்டும் அதே தமிழ்நாட்டுடன் பேசிப் பேசி ஒரு போதும் நீதி கிடைக்காது, எமது பேரப்பிள்ளைகளும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்தத் தலைமுறைக்கு நீதி க��டைக்க வேண்டுமென்றால் துணிந்து சீனாவுடன் பேசி முன்னேற வேண்டும், சொப்பன சுந்தரியை யார் வைத்திருப்பது என்ற போட்டியே நீதிக்கு வழி!
Neither SJV Chelvanayakam nor the current Tamil political leaders ensured women's Parliament represention. Ensure the basic 25% women's Parliament represention! Male dominated Tamil political parties are corrupt to the core!
After almost 24 years, this man (who should be excluded from all Tamil spaces), GL Peiris (who helped write the deceptive Oslo Declaration), very small group of Tamils in a foreign country ( not one near the calibre of SJV Chelvanayakam or Anton Balasingam/ they also talk of an imaginary safety net like a kid with an imaginary friend), one european govt, the one MP political party are trying to tell Eelam Tamils to surrender their right to self-determination via a brand new SL constitution because good things only comes from asking not too much kanji.
https://t.co/u89EpedXEm
@maharamakrishna Neither SJV Chelvanayakam nor the current Tamil political leaders ensure women's Parliament represention. Ensure the basic 25% women's Parliament represention! Male dominated Tamil political parties are corrupt to the core!
“You said that another war will not be allowed to take root. We welcome this. It is significant that both our sides are united on this point,” ITAK’s M. A. Sumanthiran during the opening of the Batticaloa Public Library which was attended by President Anura Kumara Dissanayake.
பெண்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்காத தமிழ்க் கட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்கக் கூடாது! பெண்களை ஒடுக்கிக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி மேலும் பெண்களை ஒடுக்க விடக்கூடாது! 25% ���ெண் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுங்கள்! @MASumanthiran @ITAKOrg @jjathi2
யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த
-----------------------------------
அதிகாரப் பகிர்வு
மிகவும் அவசியம்
ஜனாதிபதி முன் சுமந்திரன் வலியுறுத்து
மட்டு. நூலகத் திறப்பு நிகழ்வில் இன்று
''நாட்டில் இன���மேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.''
- இவ்வாறு இன்று முற்பகல் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறக்கு��் நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதிக்கு முன்னர் உரையாற்றிய சுமந்திரன் அச்சமயம் இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
அவர் தமது உரையில் கூறியவை வருமாறு:-
"எங்களுடைய தமிழரசுக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை��ின் பொது நூலகத்தைத் திறந்து வைப்பதற்கான அழைப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட போதே அவர் இந்த நிகழ்வில் பங்குபற்ற வருவார் என்று நான் உறுதியாக நம்பினேன். அதற்குக் காரணம் உண்டு. அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றிப் பேசுபவர். யாழ்ப்பாணம் மக்கள் அந்த நூலகத்துக்குள் நுழையும் போது செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே நுழைவார்கள், நூலகத்தைக் கோயில்போல் பயன்படுத்துவார்கள் என்று அவர் அடிக்கடி கூறியிருக்கின்றார்.
அண்மையில் கூட கம்பன் விழாவில் தாம் ஆற்றிய உரையிலும் நூலகத���தையும் அதன் பெறுமதியையும் சிலாகித்து அவர் பேசியிருந்தார். ஆகையினால் நூலகத் திறப்பு விழாவுக்கு எங்கள் அழைப்பை ஏற்று அவர் கட்டாயம் வருவார் என்று நாங்கள் நம்பினோம். அந்த அழைப்பை ஏற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இங்கு நாடாவை வெட்டி பொது நூலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அது தொடர்பான நினைவுக்கல்லின் திரை நீக்கத்தை என்னைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஒருவகையில் ��து எங்கள் பணிகளை நாங்கள் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்மாதிரி. நாட்டின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்னுதாரணம் - அடையாளம் என்று நான் நினைக்கிறேன்.
நேற்று��் கூட ஜனாதிபதி உரையாற்றிய சமயம் இந்த நாட்டில் இனியொரு யுத்தம் நடைபெற அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூறியிருந்தார்.
அவர் ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு குழுவில் இருந்து வந்தவர். நாங்கள் ஆயுதமேந்திப் போராடிய ஒரு மக்கள் கூட்டம். இரு தரப்பினருமே இனி யுத்தம் புரிவதில்லை, அதை வரவேற்பதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கின்றோம்.
ஆனால், நாட்டில் இனி யுத்தம் ஏற்படக் கூடாது என்றால், அ��ற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பயிர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான அடையாளமாகவே இன்று பொது நூலகத்தை நாடா வெட்டி திறந்து வைப்பதையும் அதை ஒட்டிய நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைக்கின்ற விடயத்தையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என்று நான் நினைக்கின்றேன்.
அந்த அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டிய அவசியத்தை நான் ஜனாதிபதிக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்." - என்றார் சுமந்திரன்.
('மாலை முரசு' - 20.05.2026) Copied FB
@kandasa40112577 பெண்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்காத தமிழ்க் கட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்கக் கூடாது! பெண்களை ஒடுக்கிக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி மேலும் பெண்களை ஒடுக்க விடக்கூடாது! 25% பெண் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுங்கள்!
இன்று வரை ஒரு தமிழ்நாட்டு முதலமைச்சரோ, தமிழ்நாட்டு அமைச்சர்களோ இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வரவில்லை. இதுவா தொப்புள் கொடி உறவு? தமிழ்நாட்டை நம்பி ஏமாறக் கூடாது! 3 தமிழ்ப் பெண்களை MP ஆக்கி கௌரவித்த NPP யை ஆதரித்து சிங்கப்பூர் போல சம உரிமையுடன் முன்னேறு���்கள். @TnpfOrg
@senior_tamilan இன்று வரை ஒரு தமிழ்நாட்டு முதலமைச்சரோ, தமிழ்நாட்டு அமைச்சர்களோ இலங்கையின் வடக்கு கிழக்கு மா���ாணங்களுக்கு வரவில்லை. இதுவா தொப்புள் கொடி உறவு? தமிழ்நாட்டை ஈழத்தமிழர் நம்பி ஏமாறக் கூடாது! 3 தமிழ்ப் பெண்களை MP ஆக்கி கௌரவித்த NPP யை ஆதரித்து சிங்கப்பூர் போல சம உரிமையுடன் முன்னேறுங்கள்
பெண்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்காத தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்களின் உரிமைக்காக நேர்மையாக செயற்படுவார்களா? அரசியலமைப்பு குழுக்களில் ஆகக் குறைந்தது 25% பெண்கள் பிரதிநிதித்துவத்தை தமிழ் கட்சிகள் உறுதிப்படுத்தவேண்டும்! @JaffnaILP@MASumanthiran@ImShritharan@JeraThampi
@GGPonnambalam பெண்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்காத தமிழ்க் கட்சிகள், நேர்மையாக செயற்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் ��ொடுப்பார்களா? அரசியலமைப்பு குழுக்களில் ஆகக் குறைந்தது 25% பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்த தமிழ்க் கட்சிகள் முன்வரவேண்டும்!
ஈழத்தமிழரின் துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்து கொள்ள, இன்று வரை ஒரு தமிழ்நாட்டு முதலமைச்சரோ, தமிழ்நாட்டு அமைச்சர்களோ இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வரவில்லை. தமிழ்நாட்���ை ஈழத்தமிழர் நம்பி ஏமாறக் கூடாது @GGPonnambalam @S6Tharumalingam @skajendren @NadarajarKande3 @TnpfOrg
@Sugashkanu ஈழத்தமிழரின் துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்து கொள்ள, இன்று வரை ஒரு தமிழ்நாட்டு முதலமைச்சரோ, தமிழ்நாட்டு அமைச்சர்களோ இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வரவில்லை! ஆனால் அவர்கள் வேறு நாடுகளுக்கு போகிறார்கள்! இப்படியானவர்களை ஈழத்தமிழர் நம்பி ஏமாறக் கூடாது!