#MaaIntiBangaaram
தமிழ்ல படம் கொஞ்சம் மெதுவா பிக்கப் ஆனாலும் தெலுங்குல சும்மா அடிச்சு ஆடிட்டு இருக்கு 🥵
24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 240K டிக்கெட்டுகள் 🥵 இந்த SS நைட்ல எடுத்தது.
இப்போ 1 மணி நேர டிரெண்டிங்லயும் 11K டிக்கெட்டுகள் புக் ஆயிருக்கு.
இது உண்மையாவே செம்ம தரமான சம்பவம் 🥵
இன்னைக்கோ, நாளைக்கோ கண்டிப்பா 50கோடி வசூல் தொட்டுரும்
அதோட 100 கோடி வசூல் தாண்டவும் கண்டிப்பா வாய்ப்புகள் அதிகம் 🔥
இது சமந்தாவின் வெறியாட்டம் 🔥🔥🔥
#EngalThangam