ஆரம்பத்துல உங்க எல்லாருக்கிட்டயும் கேட்டது தான் பாரதிக்காக ஊர் கூடி தேர் இழுக்குறோம்..கண்டிப்பா எல்லாரோட கைகளும் அதுல இருக்கணும்னு வேண்டி கேட்டுகொள்கிறோம்..👏❤
நீங்க உ��வி பண்ணிருந்தா ரொம்ப நன்றிங்க..ஆனா இன்னும் நாலு கோடி தேவை...முடிச்சிவிட்ருங்க மக்களே..👏
#Timetosavebharathi
Still 4crore to reach
Please do save her.Only with all your support it is possible. Support and spread to get some more contributions.SMA is one time gene therapy which cost 16 crores
#timetosavebharathi