@HMK_Offl என்ன சொல்ல வந்தாயோ அதை நேரிடையாக சொல்லத்தெரியால் ரப்பர் மாதிரி இழுத்து , கடைசி வரை அந்த சர்ச்சை பேச்சு என்ன என்று சொல்ல தெரியவில்லை. நீ எல்லாம் ஏன் இந்த மாதிரியான விஷயத்திற்கு முந்திரிகொட்டை மாதிரி முந்திக்கொண்டு வருகிறாய். உன் ஸ்டுடியோவில் உன்னை விட்டால் வேறு ஆள் இல்லையா.
@sona_sebin கோபிநாத் படித்தவன் தான் . இருந்தாலும் சில சமயம் முட்டாள் மாதிரி பதில் சொல்லுவான். சமீபத்திய உதாரணம், நீட் தேர்வு பற்றிய அவனுடைய காணொளி.
ஒரு தீர்வு உச்ச நீதி மன்றத்தில் வழங்கிய பிறகு அதை மாற்ற முடியுமா என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவன்.
@Babubabuji16 சும்மா ரீல் வுடாதேயா. இந்தியா முழுவதும் உங்களைப் போன்று வெளிநாட்டு பணம் வரவழைத்து நாட்டின் ஸ்திரத்தண்மையே ஆட்டம் காண வைக்கின்ற அந்நியக்கைக்கூலிகள். தீவிரவாதிகள். தேசத்துரோகிகள்.
@DasthuB இப்படி தண்டித்தால் தான் தேசத்துரோகிகளும், தீவிரவாதிகளும் உருவாக மாட்டார்கள். இந்தியாவில் உச்ச நீதி மன்றங்களும், உயர் நீதி மன்றங்களும் கூட சரியாக வழக்குகளை கையாள்வதில்லை.
ஜனநாயகத்தை சற்றே தள்ளி வைத்து கொஞ்ச காலத்திற்கு சவுக்கை எடுப்பது தான் நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்தது.
@smkumarlakshmi உங்களைப் போன்ற மாணவிகள் , ஏன் நீட் தேவை என்பதை மக்களிடம் தைரியமாக காரண காரியங்களோடு விளக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் உங்கள் பிரச்சனைகள் தெரிய வரும். நீ மட்டும் குரல் கொடுத்தால் போதாது. உன்னைப் போன்ற பல ஏழை ஆண், பெண் மாணவர்களோடு சேர்ந்து போராட வேண்டும்.
@Krishna73674119 எவ்வளவு தைரியமாக Capitation fee 2 கோடி வாங்குவேன் என்று சொல்கிறான். இப்படி இருந்தால் நடுத்திர குடும்பத்தினர் எப்படி டாக்டருக்கு படிக்க முடியும். இப்படிப்பட்ட சமூக விரோதிகளை சுட்டு தள்ளினால் என்ன.
@NewsTamilTV24x7 முட்டாள் மாதிரி பேசுகிறான். அதை நிறைய முட்டாள்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். Gpay ல் பணம்அனுப்ப முடியவில்லையாம். Gpay ல் பணம் அனுப்பும் போது , அந்த பணம் எதற்காக அனுப்புகிறோம் என்று குறிப்பிட முடியும். லஞ்சப்பணத்தை தான் அனுப்ப முடியாது. அதை எப்படி குறிப்பிடுவார்கள்.
Hello. Shri Modi and Shaw
Shaw
Why do you allow terrorists and unpatriotic idiots in Delhi for protest. Kindly pass the bill in the current session itself either shoot such terrorist or ban such antinational organisations in India. No mercy. Even dont leave Ragul Gandhi.
@ilarumwen முட்டாள்கள் .நீதி மன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. கல்வியாளர்களும் நீட் இருந்தால் தான் திறமைசாலிகளை தேர்வு செய்ய முடியும் என்று சொல்லி விட்டது. அப்புறம் ஏன் இந்த போராட்டம்.