தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்தல், பாதுகாப்பாக வைத்தல், அரவைக்கு அனுப்புதல் தொடர்பாக, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு. மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் அன்பன் கல்லாணை அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
@VijayAnban_offl@VijayAnbanMLA#CMJosephVijay
மாண்புமிகு ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு.S.K.கிறிஸ்டோபர் அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
@TVK_Medicalwing#CMJosephVijay
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. வினோத் அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பழத்தோட்டத்தில் புதிய பழவகை ரகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @vinothravi11 |
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நமது வேட்பாளர் வினோத் ரவி அவர்கள் சேகரிக்க சென்ற போது திமுகவினர் நமது வேட்பாளர் வாக்கு சேகரிக்க விடாமல் நமது கழக நிர்வாகிகளை தாக்கி உள்ளார்கள்.
அதிகார திமிரில் தலை கால் தெரியாமல் ஆடும் திருட்டு திமுக -வினற்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
#தமிழகவெற்றிக்கழகம்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நமது வேட்பாளர் வினோத் ரவி அவர்கள் சேகரிக்க சென்ற போது திமுகவினர் நமது வேட்பாளர் வாக்கு சேகரிக்க விடாமல் நமது கழக நிர்வாகிகளை தாக்கி உள்ளார்கள் 😡😡😡
திமுகவினர் வீடு வீடாக சென்று ₹8000 டோக்கன் கொடுத்து “தவெகவை புறக்கணியுங்கள்” என்று பிரச்சாரம் செய்ததை தவெக தடுத்து கேள்வி கேட்டவுடன், திட்டமிட்ட தாக்குதல் தொடங்கப்பட்டது.
இதில் துணை மேயர் சு.ப. தமிழழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரடியாக ஈடுபட்டனர்.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துக்காம்பாளையம் தெருவில் திமுகவினர் அராஜகம்!!
துணை மேயர் சுப தமிழழகன் எங்களது மாவட்ட கழக பொருளாளர் விஜய் சந்திரன் அவர்களை தாக்கும் வீடியோ
அநீதியை தட்டிக் கேட்கும் இளைஞர்களை அடக்கும் இந்த அராஜக திமுக ஒழிய வேண்டும் மக்கள் பார்வைக்கு....
, Holographic campaign in Kumbakonam @TVKVijayHQ , AI Ministry, Right to Service APP , Virtual warriors, Cycling lanes, Banger Campaign songs.. Nobody gets new generation politics like Thalapathy Vijay does!! That’s why GenZ loves him across Generations!
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், நமது வேட்பாளர் வினோத் ரவி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, திமுகவினர் பிரசாரத்தைத் தடுக்க முயன்று, நமது கழக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் திருட்டு திமுக😡😡
கும்பகோணம் மாநகர துணை மேயர் சுப தமிழழகன் எங்களது மாவட்ட கழக பொருளாளர் விஜய் சந்திரன் அவர்களை தாக்கும் வீடியோ
மாபெரும் வெகுஜன மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கே இதுதான் நிலை !
பொதுமக்களின் பாதுகாப்பு?
#Dmkfails
If a candidate is putting in the effort to use tech like Holograms for their campaign, they deserve your vote.
They will be just as committed to working for your constituency. 👌
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், நமது வேட்பாளர் வினோத் ரவி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, திமுகவினர் பிரசாரத்தைத் தடுக்க முயன்று, நமது கழக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் 🤬