வாழ்நாளெல்லாம் அயராது உழைத்தவர்.100 என்ற முதுமை பெற்றிருந்தாலும் இன்றும் இளைஞர்களின் வழிகாட்டி.ஐயா நல்லகண்ணு அவர்கள் இயற்கையினிடம் சென்றார் என்பது மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளைப்பராமல் உழைத்தவர் இன்று இளைப்பாற சென்றிருக்கிறார் தமிழன்னை மடியில்.#RIPNallakannu#rnk#Comrade
கொள்கை தலைவர்கள்…
1. தந்தை பெரியார்
2. கல்வித்தந்தை காமராசர்
3. சமத்துவ நாயகன் அண்ணல் அம்பேத்கர்
4. வீரமங்கை ராணி வேலு நாச்சியார்
5. சமூகத்தின் போராளி அஞ்சலையம்மாள்
இவர்கள் வழியில் தமிழக வெற்றிக் கழகம்…
இங்கனம்,
தமிழன் சாம்ராஜ்
#TVKMaanaadu#ThalaivarVijay#TVKpropaganda
ஒரு மாநிலத்தின் தலைநகரில் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை வெட்டி கொலை செய்தது மாநில அரசின் @arivalayam கையாலாகாத தன்மையை காட்டுகிறது.தமிழ்நாட்டின் சட்டஒழுங்கு துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வரின் @mkstalin பதில் என்ன?
#RIP@bspindia#armstrong#BSP@BspArmstrong
தலித் மக்களின் குரலாக இருந்த அன்பு அண்ணன் பகுஜன் சமாஜ் கட்சியின் @bspindia மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் @BspArmstrong அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணமானவர்கள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்.
அன்பு அண்ணனுக்கு எமது மனத்துயரத்துடன் வீரவணக்கங்கள்...
#பிகினிங்#beginning
Worth watching...
spilt screen technology was handled great.director nailed and both the leads @vinoth_kishan and @Gourayy has given their 💯 percent effort in this film.Hats off to the editor C.S. Premkumar.Loved and want more films like this to celebrate.
This is shame for the Indian Government as well as the citizens
Peoples who bring proud to our nation is treated like dogs.This is the best government.
The bastard government and government officials
Proud to be an Indian😡
@BJP4India@AmitShah@narendramodi#WrestlersvsWFI
கர்நாடக பாஜக @BJP4India கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுப்படுத்தியது கண்டனத்திற்கு உரியது.இதற்கு பாஜக சார்பில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@mkstalin@Udhaystalin@annamalai_k@arivalayam @adeline_rg
இந்த அம்மையார் இருந்த போது தலைகணம் பிடித்த ஆண்மகன்களை அடக்கியே வைத்தார்.
இன்று அந்த அறிவில்லாத அறிவாளிகளால் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரும் கட்சி மூன்றாக பிரித்துகிடக்கிறது.
தமிழகத்தின் இரும்பு பெண்மணியின் பிறந்தநாளில் நினைவு கூறுகிறோம்..
@AIADMKOfficial#அதிமுகமுட்டாள்கைகளில்
தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனும் சிறந்த நகைச்சுவை நடிகரும் ஒப்பில்லா சமூக சேவகனுமான மதிப்பிற்குரிய மனிதர் மயில்சாமி அவர்களின் ஆன்மா இறைவனடி சேர ஆழ்ந்த அநுதாபங்கள்...
#Ripmayilsamy#மயில்சாமி
உண்மையில் கடவுள் மனிதர்களிடையே ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதில்லை...
அதிபுத்திசாலியான மனிதனை கண்டுபிடித்து பாகுபாடு...
யார் பிரார்த்தனை செய்தாலும் அதற்கு பாகுபாடின்றி கடவுள் பக்தி அளிப்பார்...
@aishu_dil#onlygod
தமிழர் திருநாளாம் இன்று தை பிறக்கும் உழவர் திருநாளில் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
இந்த நாளில் நாம் அனைவரும் நமக்கு உணவு அளிக்கும் உழவர்களை நம் எண்ணங்களில் ஏற்றி இறைவனை வேண்டிக்கொள்ளுவோம்...
தமிழன் சாம்ராஜ்...💟
#தமிழர்திருநாள்#தமிழ்நாடு#தமிழ்வாழ்க
ஐயா நீங்கள் ஆளுநராக இருக்கலாம் ஆனாலும் நீர் வெளிமாநிலத்தவன் என்பதை மறவாதீர்.உமக்கு உரிமை இல்லாத விஷயத்தில் தலையிட்டால் தலை துண்டிக்கப்படும்...
வந்தோமா வேல பாத்தோமா போனுமானு இருக்கனும்...தேவ இல்லாம பேச கூடாது...@jenniifer_off #தமிழ்நாடுவாழ்க#தமிழ்நாடு_புடிக்கலைனா_வெளியே_ஓடு
Two things I learned today.
1. Don't expect someone to be an trustworthy,be yourself an Trustworthy.
2. Don't mind body shaming and making fun of you if you love yourself,everything is like passing clouds.
Be yourself satisfied to you.
Thanks for #LoveTodaymovie@pradeeponelife