பைக் திருட்டு விவகாரத்தில் சிக்கிய எஸ்.எஸ்.ஐ! மீண்டும் அறந்தாங்கியில் தொடரும் முறைகேடு புகார்கள்?
அறந்தாங்கி காவல் உட்கோட்டத்தில் ஏற்கனவே பைக் திருட்டு விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) சண்முக��் மீது, மீண்டும் ஒரு திருட்டு வழக்கில் முறைகேடு புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது!
#Aranthangi #PoliceNews #CrimeNews #TamilNaduPolice #Pudukkottai #TamilNadu #PoliceDepartment #X
திமுக வாஷிங் மெஷின் அம்பலம்?ஆர். வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!"ஆட்சி மாறினால் விசாரணைப் போக்கு மாறுமா?" என்ற கேள்விகளுக்கு மத்தியில், லஞ்ச ஒழிப்புத்துறையின் முடிவை நிராகரித்து மீண்டும் விரிவான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! @Vaithilingam @DMK@ADMK @tvk @TVKVijayHQ @TVK_Universe_
புரோக்கர் ராஜ்ஜியத்���ிற்கு துணைபோகும் அதிகாரி!தூத்துக்குடி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கும் லஞ்சப் பணம் மற்றும் மிரட்டல்கள் குறித்து "மறுபக்க விசாரணை" இதழ் வெளியிட்டுள்ள பகீர் செய்தி! அரசு அதிகாரம் மக்கள் நலனுக்கா அல்லது தனிநபர் சாம்ராஜ்யத்திற்கா?@mlavilathikulam @cmotamilnadu @CollectorTuti @Vilathikulam #Thoothukudi #MarkandayanMLA #Corruption @TVK_Vilathai @tvk @KASengottaiyan @TNGovtPR @DoThoothukudi @srinathtvk @blaster_vijay @DoThoothukudi
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் அவல நிலை!சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவிற்கு இன்று வரை பெயர் மாற்றம் செய்யாமல், கணினி பட்டா வழங்காமல் கிராமப்புற மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? @Thoothukudi_Dist ஐயா அவர்களின் கவனத்திற்கு!(தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் பகுதி மக்களின் நியாயமான குரலாக ஒலிக்க என்னை Follow செய்யவும்! 👇)#Thoothukudi #விளாத்திகுளம் @Thoothukudi_Dist @CMOTamilnadu@followers@tamilnadu @Marupakka_visaranai #FollowersGrowth @CollectorTuty
சட்டமன்றத்தில் மொழிப் போர்! கடையநல்லூர் MLA டி.எம்.ராஜேந்திரனின் விமர்சனத்திற்கு, "இதுதான் என் ஸ்டைல், ��ாருக்காகவும் மாற்ற முடியாது" என நிதியமைச்சர் மரிய வில்சன் காரசாரமான பதிலடி!சட்டமன்றத்தில் நிகழ்ந்த இந்த விவாதம் குறித்த உங்கள் கருத்து என்ன? 👇@arivalayam @DMDKOfficial @AIADMKOfficial @tvkvijayhq @TamilNaduAssembly #TNGovt #MariamWilson #PoliticalDebate #TamilNaduPolitics #ThanthiTV