மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
@polimernews திராவிட கட்சிகளின் ஆட்சியில் இந்த கயவன் ஆபாச லீலைகளை ஏழைக்குழந்தைகளிடம் பாரபட்சமின்றி நடந்துக் கொண்டுள்ளான் மாண்பமை நீதிமன்றம் விசாரித்து இவனுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்கவேண்டும்.
Breaking News | தமிழ்நாடு முதலிடம்
2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு முதலிடம்
தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலர், டெல்லி 2.67 பில்லியன் டாலர், கர்நாடகா 2.11 பில்லியன் டாலர், குஜராத் 1.30 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன
CMVijay | TVK Govt | Tamilnadu Govt
#CMVijay | #TVKGovt
@mkstalin ஆட்சியில் இருந்த போது நீர்த்துப்போக செய்து தப்பிக்க விட்டு விட்டு இப்போது வந்து இந்த வீர வசனமெல்லாம் போசுவது ஒரு முதிர்ந்த தலைவருக்கு அழகா...? வெட்கக்கேடு
#மதுராந்தம் மற்றும் #தாராபுரம் மக்களே இத்தனை ஆண்டுகளாக நம்மை ஆண்டு கொண்டே சமூகத்தில் தொழிலதிபர்கள் என்ற போர்வையில் இருக்கும் மனித மிருகங்களை தன் இச்சை பசிக்கு நம் அப்பாவி பெண்களை பயன்படுத்த உதவிய இந்த இரு திராவிட கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.