சர்க்காரியா கமிஷனில் சாட்சி சொல்ல எம்ஜிஆரை அழைத்த போது எனக்கு ஒன்றும் தெரியாது. என் கட்சிக்காரர் சேலம் கண்ணன் சொன்னதைத்தான் நான் திருப்பி சொன்னேன் என சொல்லிட்டு ஓடிட்டாரு இன்னும் அதையே உருட்டிட்டு இருக்கீங்க😂@actorvijay
சமத்துவ - சமூகநீதி - ஜனநாயக வழியில் அரசியல் மதி நுட்பத்தாலும், ஆட்சி நிர்வாக திறத்தாலும் காலத்தால் அழியாத சாதனைகள் பல செய்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில்
பெரும் புகழை போற்றி வணங்கி
மீண்டும் கழக அரசு அமைய அயராது உழைப்போம்
சரியாக 27-ஆவது second-ல் “எங்க தண்ணி வருதோ” என்று audio வரும் இடத்தில் அவர் வாயை கவனிங்க. அவர் வாய் அசையவே இல்லை. But voice மட்டும் வருகிறது.
Seems like a doctored clip being circulated to spread fake negativity and defame Udhay annan.@Udhaystalin
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்