முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசில் அனைத்தும் தனியார் மையமாகிறது!
ஏற்கனவே சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு மாற்றக்கோரி முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சேலம் மாநகராட்சியின் குடிநீர் வினியோகம் தனியாருக்கு விஜய் தலைமையிலான அரசால் கொடுக்கப்பட்டது. ( முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தனியார் மையம் ஆக்கப்பட்டது பிறகு திமுக ஆட்சி காலத்திலும் சேலத்தில் குடிநீர் விநியோகத்திற்காக டெண்டர் விடப்பட்டது)
தற்பொழுது மதுரை நாகர்கோவில் மாநகராட்சிகளின் பாதாள சாக்கடை திட்டத்தை தனியாருக்கு ஒப்படைக்கிறது விஜய் அரசு
ராஜ்மோகனுக்கு ஒரு போன் வருது.. அதன்பின் ராஜ்மோகன் சத்யபாமா அவர்களுடைய காதில் ஏதோ சொல்கிறார்.. அதுவரை normal modeல் பேசிய சத்யபாமா அதன்பின் அழுகை modeக்கு போகிறார்..
பக்கா டைரக்ஷன்.. மக்கள எப்படி ஏமாத்துறதுன்னு தெரிஞ்சி வச்சிருக்கானுங்க.. திரையில பண்ணத இப்ப தரையில பண்ணிகிட்டு இருக்கானுங்க..
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலை செய்தவங்களை வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்யுறார் சின்ன மோடி விஜய்
இவங்க போராட வரல மனு கொடுக்க வந்துருக்காங்க . அதுக்கே பார்க்ல வச்சு பூட்டிருக்கு காவல்துறை
சின்ன மோடி சீக்கரம் பெரிய மோடி ஆகிவருப்பா
#சின்னமோடிவிஜய்
மேகமலையிலிருந்து கிராம மக்களை வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு காரணமாக இரவு நேரங்களில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம்
விழுப்புரத்தில் சிப்காட் விரிவாக்க பணிகளுக்கு நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
சென்னையில் இளைஞர் கொலையை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
இடதுசாரிகள் எடுக்கும் முடிவே எங்கள் முடிவு. இடதுசாரிக்ளுடன் சேர்ந்தே செயல்படுவோம்.
-தொல்.திருமாவளவன்
இடதுசாரிகள் எடுக்கும் முடிவையே நாங்கள் எடுப்பதற்கு எங்களுக்கு எதற்கு தனி கட்சி?
-அமைச்சர் வன்னி அரசு
"உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, மாமனாக இருப்பேன்; வீட்டில் ஒருவனாக இருப்பேன் என்று ஒவ்வொரு மேடையிலும் த.வெ.க தலைவர் விஜய் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய பச்சைப் பொய்? பாசம் என்று சொன்னால் தாய், தந்தையோடு வாழ வேண்டும்; கட்டிய மனைவியோடு, பெற்ற பிள்ளையோடு வாழ வேண்டும். பாசமும் அன்பும் அங்கேதான் பிறக்கும். இது உங்களிடம் இருக்கிறதா? மேடையிலே வீரவசனம் பேசினால் மட்டும் போதாது; நிஜ வாழ்க்கையிலே வாழ்ந்து காட்ட வேண்டும்." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #ADMK | #TVK | #Vijay
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலனூர் தெற்கு ஒன்றியம், குமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பூத் எண் 313, நீலாங்காளிவலசு பகுதியில் த.வெ.க.வின் (TVK) தேர்தல் பிரச்சார வாகனத்தை வழிமறித்து விரட்டியடித்த ஊர் பொதுமக்கள்.
பொதுமக்கள் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றாள் மீண்டும் பணம் வாங்கி கொண்டு வேறு கட்சிக்கு போக மாட்டார் என உத்திரவாதம் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்ப அதற்கு தவெக வினர் எங்களுக்கே நம்பிக்கை இல்லை உத்திரவாதம் கொடுக்க முடியாது என கூறி கலைந்து சென்றனர்😷
#WATCH | ரூ.10 கோடிக்கு மேல் லஞ்சம் - இதுதான் ‘தூய சக்தி’யின் லட்சணமா?
‘தூய சக்தி’ எனச் சொல்லிக்கொள்ளும் தவெக அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அமைச்சர் ஆனந்த் மீது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியே ஊழல் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள். இதுதான் தூய சக்தியின் லட்சணமா? இன்னொரு சாயப்பட்டறை முதலாளிகளிடம் ரூ.10 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கியுள்ளதாகப் புகார் உள்ளது. இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
- தாராபுரம் தேர்தல் பரப்புரையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
#KanimozhiMP | #DMK | #Dharapuram | #TVKFails | #CMVijayFails | #Tamilnadu | #KalaignarSeithigal
#WATCH | "தேர்தல் பரப்புரையின்போது முறையான அனுமதி கோரி இருந்தபோதும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை"
-மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு
#SunNews | #Maduranthakam | #DMK
Breaking
தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து
மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்
மேகதாது அணை விவகாரத்தில், "அந்த அணையின் தண்ணீரை நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்த முடியாது என்பதை மத்திய அரசின் குழுவினர் நேரில் கண்டு உணர்ந்துள்ளனர்" என கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் புதுடெல்லியில் தெரிவித்துள்ளார்.
#தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க சார்பில் தொடர் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம்.
அந்த வகையில் நகர வட்டம் 10-க்கு உட்பட்ட உப்புத்துறைபாளையத்தில் உள்ள இரு பாகங்களில் வீடுவீடாகச் சென்று வாக்காளப் பெருமக்களை சந்தித்தோம். கழக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா அவர்களுக்கு #உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினோம்.
#Dharapuram4DMK #VoteForDMK
#Dharapuram
இந்த ஊடகங்கள் cute reaction வகை வீடியோகள் போடுவதை நிறுத்துகிறார்களோ அப்போது தான் கூட்ட நெரிசல்களில் மக்கள் படும் துன்பம் கொஞ்சமாவது குறையும்
செய்திகளை போடுங்கள், உங்கள் ரீச் வெறிக்காக கண்டதை போட்டு
மக்களை பலி ஆக்காதீர்கள்
கை குழந்தைகளை தூக்கி கொண்டு வரும் மடையர்களை பேட்டி காண்பதை நிறுத்துங்கள்
உங்கள் எல்லோருக்கும் புண்ணியமாக போகும்!
போதும் நாம் உயிர்களை அனாமத்தாய் இழந்தது போதும்!