@DMKITwing
குறை தீர்ப்பு முகாம் என்ற பெயரில் மண்டபத்துல விழா வெச்சு வந்த பொது மக்கள் எண்கள் அவர்களது கட்சி வாட்ஸாப்ப் குரூப் ல சேர்த்த ஒரே கோஷ்டி னா அது நம்ம "பொய் மன்னன் " ஆதவர் ஐயா கோஷ்டி தான்!!!😂
அது எதுக்கு விழா? என்ன குறை தீத்தானுங்களம் 😄
#வில்லிவாக்கம்
@TVKVijayHQ@TVKHQITWingOffl
திமுக நிர்வாகி தான், அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு, அஜித் ரசிகன் என்பதெல்லாம் தாண்டி, நண்பர்களுடன் இணைந்து தீபாவளி, பொங்கல் என ஒன்றாக சென்று கொண்டாடிய " இளைய தளபதி விஜய் " படங்கள் இல்லை இனி என்பது, என்று நெஞ்சின் ஒரு ஓரத்தில் கவலை ஏழாமல் இல்லை♥️.
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
கோடம்பாக்கத்தில் காவல்துறை காவலரே சிறுவனுக்கு வலுகட்டாயமாக மது கொடுத்து, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்!
பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை என்ன செய்கிறது? வேலியே பயிரை மேயும் அபத்தம் நடந்து உள்ளது!
முதலமைச்சர் அழகாக தலை வாரி இருந்தார்!
@DMKITwing@mkstalin
தோழர் பினராயி விஜயன் இல்லத்தில் நடந்த ED ரைடு குறித்து பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்! கம்யூனிஸ்ட் கட்சி தயவில் ஆட்சி நடத்தும் விஜய் க்கு இதனை கண்டிக்க என்ன தயக்கம்? எதிர்க்கட்சி திமுக கூட்டணியில் இல்லை ஆனாலும் கண்டித்து உள்ளது!
@DMKITwing
பிரதமர் சந்திப்பின் பிறகு, வழக்கமாக முதல்வர் செய்தியாளர் சந்திப்பு வைப்பது வழக்கம்!
அதுவும் கோரிக்கை வைக்கும் பொழுது pressmeet வைக்க வேண்டும்!
கலைஞர், அம்மையார், மு க ஸ்டாலின் ஏன் ஒரு முறை எடப்பாடி கூட சந்தித்தார்.
அண்ணன் கோட் அழகாக இருந்தது 😂 @DMKITwing
தவெக அரசின் கல்வி அமைச்சர் சொல்கிறார், பல்கலைகழகங்களின் தலைவராக ஆளுநர் இருப்பதில் தவறு இல்லை! என்று..
மாநில முதல்வர் தான் தலைவர் என்று திமுக அரசு பெற்ற தீர்ப்பு காற்றில் பறக்க விட பார்க்கிறது தவெக அரசு!
ரீல்ஸ் அரசுக்கு மாநில உரிமை என்றால் தெரியுமா என்ன?
The political drama organised by @RahulGandhi is stinking in the south!
Coward rahul in secret tie up with BJP have done this ED raid at comrade @pinarayivijayan residence!
This is purely political agenda to break communist movement in kerala!
Which is Impossible!
@manickamtagore ஐயா காங்கிரஸ் கடப்பாரை 😂 அதிமுக காரன் ரிசைன் பன்னிட்டு போறான்!
எதுக்கு சொல்றேன் னா அதுக்கு சொல்றேன்!
@iVijayakant அவர்களுடைய மகன் கண் முன்னாடி வந்து போறான் ல 😂😂 விருதுநகர் தொகுதி வேற 😂
5 ஏக்கர் பயிர் செய்யும் விவசாயி கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு இன்று கடன் தள்ளுபடி என்பது வெறும் 15-20% என்றே வந்து உள்ளது! 3 லட்ச ரூபாய் கடன் என்றால் தள்ளுபடி 50000 வரை தான்!ஓட்டு போட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்து இருக்கிறார் விஜய்!
@DMKITwing@mkstalin@Udhaystalin
மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்ற முதல்வர் அமைச்சர் பதவி கொடுத்து தக்க வைக்கிறார்!
அது புரியாம fire விடுறானுங்க!
ஒரு வேலை majority வந்து இருந்தால் இவர்கள் நிலை தான் என்ன? கூட்டணியோ கூட்டணி 😂
@DMKITwing
தமிழ் தாய் வாழ்த்து 3 வதாக பாட படுவது அவமதிப்பு இல்லையாம், இது தேசிய மரபாம்!
இப்படிக்கு : தவெக it wing!!
இப்போ தான் "தேசியம் " னு முட்ட தொடங்கி இருக்காங்க இனி போக போக தமாசா இருக்கும்!
PMshri க்கு என்ன முட்டுறாங்க னு பாப்போம்!
@DMKITwing
@thirumaofficial
அண்ணன் திருமா அவர்கள் கழக கூட்டணியில் இனி இல்லை என்று நம்ப இயலவில்லை! வெளியேறும் முடிவை அண்ணனை எடுக்க வைத்த சிலருக்கு வாழ்த்துக்கள் 🙏🏿
Rss குழந்தையை கண்டித்து சமூக நீதி பிள்ளையாக நீங்கள் மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை என்றும் உள்ளது ♥️
Claim only welfare done by you people! How come madam. Keerthana bring this in 2024 itself!
Shame on your PR team!
@Keerthana4VNR
People have chosen you have some responsblity!!