“தமிழையும், தமிழர்களின் உரிமையையும் தனது வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த மாபெரும் தலைவர் — அறிஞர் அண்ணா.
அவரது சிந்தனையும் பேச்சும் இன்றும் தலைமுறைகளை வழிநடத்துகிறது.”
பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்
தஞ்சாவூர் தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் துரை சந்திரசேகரன் BA LLB அவர்கள் கேட்டறிந்த போது...