மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்தார் ♥️
#NewsTamil24x7NewsUpdate || ஜனநாயகன் - புதிய வரலாறு
விஜயின் ‘ஜனநாயகன்’ பட வெளியீடு தள்ளிப்போனதால் முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 4.5 லட்சம் டிக்கெட்டுகளுக்கான தொகையை தியேட்டர் உரிமையாளர்கள் ரசிகர்களுக்கு ரீஃப��்ட் செய்து வருவதாக தகவல்
ஒரு படம் தள்ளிப்போனதால் இவ்வளவு டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பி வழங்கப்படுவது இந்திய சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது
#Vijay #JanaNayagan #JanaNayaganCensor #TamilNews #NewsTamil #NewsTamil24x7