@MegamalaiS@tnexplorer Vitamin C in dragon fruit per 100 g
~4–9 mg
vit C in Guava per 100g
~200+ mg
For someone aiming to maximize overall nutrition on a regular basis, guava and papaya are better daily choices than dragon fruit. Dragon fruit is still a healthy fruit, but it is costly.
தமிழக வெற்றிக் கழகத்தினர் இரண்டு விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்
1. முதலமைச்சர் விஜய் அவர்கள் எங்கேயாவது வரும் போது அவருக்கென்று கட்சி சார்ந்த ஆட்கள் கட் அவுட்கள் மற்றும் பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்
2. அலங்காரத்திற்காக பழங்களை உபயோகிப்பது பூக்களை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். வாழை மரங்களை கட்டி வைத்து வரவேற்பு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்
ஏனெனில் இது எதையும் பொது மக்கள் எந்தக் காலத்திலும் பெரியதாக வரவேற்றதில்லை
பொது மக்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று அவர்களின் pulse - யை தெரிந்து வைத்திருப்பதும் அரசியலுக்கு அவசியம்
@TVKVijayHQ@BussyAnand@JhonArokiasamy
முதல்வர் விஜயின் முதல் வெளிமாவட்ட சுற்றுப்பயணமாக கரூர் இருக்க வேண்டும்... விஜய் முதல்வர் ஆக எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் ..ஆனால் அவற்றுள் மிக முக்கியமான காரணம் 41 பேரின் உயிர்த்தியாகம்.. நான் நினைப்பதை எல்லாம் செய்து எனக்கே surprise தரும் முதல்வர் இதிலும் என் எண்ணத்தை நிறைவேற்றினால் பெரு மகிழ்ச்சி அடைவேன் ..🙏 @TVKHQITWingOffl@TVKVijayHQ
Radhan pandit appointment ku opposition party lam ponguna madhiri , Arun appointment ku TVKians should retaliate until he gets back that appointment.
This appointment is a big let down from all of you @TVKVijayHQ@AadhavArjuna@CTR_Nirmalkumar@JhonArokiasamy
Fucking insensitive Media! A lady intern at a Govt Hospital breaks down during duty.A fellow intern consoles her. Happens everyday at every teaching hospital. But, our media hounds hungry for a story, give it extra fittings, portray it as 'objectionable acts disapproved of by the public', & manufacture a story out of their misery.
Hey clowns! Do you know the 36-48 hr working schedules of interns/residents? Sometimes even without even a proper loo or a food break? The intense toxicity they face? The arduous workload, toxic superiors, some nurses, patients. The sexual/ mental/ physical harassment?
Who doesn't breakdown under such pressure? Do you have sisters or daughters? What is wrong in consoling a crying person? Doctors are humans, dammit.🤬
அந்த ஒரு மனுஷனோட இத்தனை வருஷ உழைப்புக்கும் அந்த முகத்துக்கும் தான் உங்க எல்லாருக்கும் மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க.
எல்லாத்தையும் விட்டுட்டு இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிடனும்னு தான் அவ்வளவு கஷ்டத்தையும் அவதூறுகளையும் தாங்கிட்டு இத்தனை நாளும் இருந்தார்.
அமைச்சராகிட்டோம், சட்டமன்ற உறுப்பினராகிட்டோம்னு ஆணவத்துல ஆட்டம் போட்டா உபிகள் இல்லை நாங்களே கருணை பார்க்காம அடிப்போம்.
திரும்பவும் சொல்றேன், வந்த ஓட்டு உங்களுக்கானது இல்லை. அவர் சொல்றபடி நடந்துக்கிட்டா எல்லாருக்கும் நல்லது. அவ்வளவு தான்! 🙌🏻🫡🙏🏻
அதிமுக பிரிவு அணியை அமைச்சரவையில் சேர்த்துவிடுவாரோ என்ற அச்சம் எனக்கு இருந்தது தான்..ஆனால் என் கணிப்புகளையும் என் விருப்பத்தையும் என்றைக்கும் சரியாக செய்யும் விஜய் இம்முறையும் சேர்க்க மாட்டார் என்றே உள்ளுணர்வு சொல்லியது..அதே போல அவர்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டிருக்கிறது.. மகிழ்ச்சி CM SIR ❤️😁.. இன்னமும் நிறைய ஆசைகள் இருக்கின்றன ..அவ்வப்போது பகிர்கிறேன் 😍❤️🖤
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@cocomelon_patti I also talked to Some dealers in Tamilnadu &Kerala they told that exclusive pro variants are stopped for a while , they will resume after a month or two.
Hello Mukesh, let me clear this up for you. I am not part of Rajagiri Hospital. They don't pay my salary. I am part of a consultancy group that provides tertiary care services in Hepatology to Rajagiri under contract. The advanced hepatology services is under my supervision there, nothing else.
Rajagiri is a corporate hospital run by the CMI group. They have all departments, Ayurvedic services included. But this Ayurvedic service is mostly for foreign patients, to provide them wellness therapies like oil massages.
You will never see this department treat patients of other clinical departments. The Ayurveda practitioner there has not even looked me in the eye in the last 4 years I am at Rajagiri. They don't meddle in clinical medicine and does not make any claims of treatment benefits unlike Patanjali quacks. Like every corporate hospital looking for profits through pseudoscientific wellness therapies, this hospital too has such a program. This is not under my control because it is not my hospital and I have not invested any money in this hospital.
Rajagiri does not have a "faith healing" department. They have pastoral care services which means prayer services for the dying when families ask for it. This is irrespective of religion. My department also does not have "faith healing" practices. In fact I treat many patients with liver cancer worsened because of faith healing, Ayurveda, Homeopathy, Siddha and Naturopathy.
If Rajagiri was my own hospital or if I was a senior board member of Rajagiri, this Ayurveda department would not even exist in the hospital. I hope this is clear. Now please don't bring this stupid argument again. It does not make Ayurveda scientific. Ayurveda is still pseudoscientific mumbo jumbo. And their practitioners are not doctors. They call themselves doctors only because this scientifically illiterate government and governments before them, has allowed them.
On Doctor’s Day, peaceful interns of Chalmeda Institute, Karimnagar faced indecent police behavior while protesting for their rightful stipend.
@revanth_anumula@DamodarCilarapu — Is this the respect junior doctors get in Telangana?
Will you stay silent even now?
#DoctorsDay