Vijay's final film, 'Jana Nayagan', hits theatres today!
Fans queue up outside theatres across Tamil Nadu, celebrating the much-awaited release with music, dance, drumbeats, and crackers.
Varshini & @anchoramitaw with more details.
Farewell to our Loveable #ThalapathyVijay by our PR.Senthil Raja sir, Managing Director of RKP Group of Cinemas #Pudukkottai ♥️ #JanaNayagan running successfully at RKP Cinemas, Vijay Cinemas and Santhi Cinemas A/C 4K Dolby Atmos 😍
ONE LAST TIME 🥹
@actorvijay@KvnProductions
#Thalapathy Katcheri song so Goat’ed it had to be played twice for FDFS with each and every one of them out of their seats vibing n dancing to the beats of @anirudhofficial 🕺💃 Vera level dance by the one n only 🔥 #JanaNayagan
WATCH | Madurai: Fans of Actor and Tamil Nadu Chief Minister C Joseph Vijay celebrate as the movie 'Jana Nayagan' is all set to hit theatres worldwide today.
#NDTVExclusive | "'Jana Nayagan' belongs to the people, let's celebrate Vijay sir and his legacy for one last time on the big screen" : 'Jana Nayagan' producer Venkata Narayana (@TheKVNofficial) to NDTV's @DharanVija47684
Fans gather in large numbers outside Chennai’s Rohini Theatre for the first day first show celebrations of Vijay’s Jana Nayagan. The film’s release comes after months of anticipation, legal challenges, and controversies, including censor certificate issues and an online leak of an HD print. Directed by H. Vinoth and featuring music by Anirudh, Jana Nayagan marks a significant moment for Vijay’s career as fans celebrate what they call “one last dance” on the big screen.
📹 @srinivasjam
https://t.co/f2siFVBZkf
If you hate #ThalapathyVijay, this video is not for you! #JanaNayagan but if you like , book your tickets for the film to celebrate the biggest entertainer of our times ❤️
திருவள்ளூர் மாவட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்றைய தினம் காலை சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டு மாதிரி உணவு விற்பனைக் கடைகளை தொடங்கி வைத்தோம். 5 பயனாளிகளுக்கு உணவு விற்பனை வண்டிகளை வழங்கினோம். மேலும் சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ்களையும் வழங்கி... அலுவலர்கள் மற்றும் சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு உறுதிமொழி ஏற்பு செய்து வைத்தோம்.
இந்நிகழ்வில் நாம் உரையாற்றுகையில்,
“தினந்தோறும் லட்சக்கணக்கான எளிய மனிதர்கள் பசியாற கூடிய இடமாக இந்த தெருவோர கடைகள்தான் இருக்கின்றன. சுத்தமான, சுகாதாரமான உணவு கொடுத்து மக்களுக்கு நோய் வருமுன் தடுப்பது நீங்கள்தான்.
நமது வாடிக்கையாளர்கள் நமது சொந்தங்கள். கடையில் நமது உறவினர்கள்தான் சாப்பிடுகிறார்கள் என்ற உணர்வோடு... நம் வீட்டில் எப்படி சமைப்போமோ, அதே போல் சுத்தமாகவும், சுகாரமாகவும், சுவையாகவும் உணவு கொடுப்போம்.
பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் இந்த அரசின் கொள்கை மட்டுமல்ல, இந்த மண்ணின் கொள்கையும் கூட.
தடை செய்யப்பட்ட, கலரிங், கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாதீர்கள். அவ்வாறு பயன்படுத்த கூடிய உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டோம்.
இந்நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் திரு. ஆர். லால்வேனா, இ.ஆ.ப., உணவுப் பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் மரு. ரா. நாகராணி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் மரு. ஆர். கதிரவன், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தர் மருத்துவ உமாசேகர், வெற்றிநடை சிறுகடை வியாபாரிகள் சங்க தலைவர் திரு. எம்.பாலமுருகன், அம்பத்தூர் சிறுகடை சாலையோர வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த திரு. கருணாகரன், தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் பாதுகாப்பு நல சங்கத்தின் திரு. இளையராஜா, சென்னை மாநகராட்சி மணலி பெருநகர விற்பனைக் குழுத் தலைவர் திரு. ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
@CMOTamilnadu | @HM_tamilnadu
#HealthyTamilNadu | #உணவுபாதுகாப்பு | #திருவள்ளூர் | #ArunraajTVK