உங்களை குறைசொல்ல தெரிந்தவர்களுக்கு.....
அவர்கள் வாழ்க்கையில் குறைகளை சரிசெய்ய தெரியாது...!!!!!!!
உன் பாதையில் வரும் தடைகளை எதிர்த்து வெற்றியை நோக்கி நீ பயணம் கொள் ...,....
@SilambarasanTR_#SilambarasanTR#VendhuThanindhathuKaadu
நேர்மையான குணம் கொண்டவர்களுக்கு என்றுமே இந்த உலகத்தில் மதிப்பு இல்லை தான்......
ஆனால் நிச்சயமாக உங்கள் நல்ல மனசுக்கு கடவுளின் துணை எப்பவும் உங்களுடன் இருக்கும்
உங்கள் அன்பில் உன்னதமான ஒரு ரசிகன்
@SilambarasanTR_#VendhuThanindhathuKaadu#athmansilambarasantr