#அமமுக_தலைமையகம்
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தை கழக கொடியேற்றி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
#AMMK
#அமமுக_தலைமையகம்
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தை கழக கொடியேற்றி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
#AMMK
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்தநாள் விழா கழகப் பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்பு அனைவரும் வாரீர் நாள் பிப்ரவரி 24
மாபெரும் பொதுக்கூட்ட விழா
தலைமைக் கழக அறிவிப்பு:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமைக் கழக அலுவலகம் திறப்பு விழா!
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் வருகின்ற 23.02.2025 அன்று காலை 09:00 மணியளவில் புதிய அலுவலகத்தை திறந்துவைத்து, அலுவலக செயல்பாடுகளை துவங்கிவைக்க இருக்கிறார்கள்.
*அம்மாவின் உண்மையான தொண்டர்கள்* ஓரணியில் வர வேண்டும்...
கழக பொதுச்செயலாளர், மக்கள்செல்வர்
*திரு.#டிடிவிதினகரன்* அவர்கள் பேட்டி...
*#TTVDhinakaran#AMMK*