@INCTamilNadu வின் அதிகாரப்பூர்வ X தளத்தில் எங்களுடைய தேசிய மகளிர் அணி தலைவர் அக்கா @VanathiBJP அவர்களை தரக்குறைவாக சித்தரித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளதை @bjmm_tn வன்மையாக கண்டிக்கிறது.
இதற்கு பதிலடியாக காங்கிரஸ் போல் தரம் தாழ்ந்து புகைப்படத்தை சித்தரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை உங்களுடைய @INCIndia தலைவி *எட்விஜ் ஆண்டோனியா அல்பினா மைனோ* அவர்களின் பழைய புகைப்படங்களை பகிர்ந்தாலே காங்கிரஸிற்கு பதிலடியாக அமையும்.
ஆனால் பெண்ணியத்தின் கண்ணியத்தை காக்க வேண்டி நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.
அதே நேரத்தில் தொடர்ந்து இது போன்ற பதிவுகள் வருமேயானால் தமிழக பாஜக மகளிரணியின் பதிலடி வேறு மாதிரியாக இருக்கும் என எச்சரிக்கின்றேன்.
@SPK_TNCC@OfficeOfSPK@RahulGandhi@SONIYAGANDHl@priyankagandhi@jothims@NitinNabin@blsanthosh@BJPMahilaMorcha@BJP4TamilNadu@BJP4India

"நாளை நமதே!
"தமிழ்நாடும் நமதே"
தெருமுனை பிரசார கூட்டம்.
பாஜக சென்னை மேற்கு மாவட்டம்
மதுரவாயல் தெற்கு மண்டல்
சிறப்பு அழைப்பாளர் :
திருமதி. விஜயலட்சுமி அரவிந்த்
மாநில செயற்குழு உறுப்பினர்
@NainarBJP@annamalai_k@VanathiBJP@KavisriBjp@KesavaVinayakan
திறனற்ற திமுக திராவிட மாடல அ பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில்,
பாஜக மகளிர் அணி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
தேர்தல் செலவுக்காக குடியரசு தினத்தன்றும் சட்டத்துக்கு புறம்பாக டாஸ்மாக்கை திறந்து கல்லா கட்டியுள்ளீர்களே, அந்தக் கணக்கை எப்போது சொல்வீர்கள் முதல்வர் திரு. @mkstalin அவர்களே?