#VSPFC trichy
திருச்சி மாவட்ட சி சேதுபதி நற்பணி இயக்க பிரதிநிதி மற்றும் சமயபுர நகரத் தலைவராக நியமித்த அண்ணன் சந்துருசேது அவர்களுக்கு . நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி மாவட்ட விஜய் சேதுபதிதலைமை நற்பணி இயக்கம்
இந்தியாவில்முதல்முறையாக நடிகருக்காக உடல் உறுப்புதானம்
செய்த திருச்சி விஜய் சேதுபதி ரசிகர்கள் .
#VSPfansorganDonation
@vijasethupathioffical
@VSPCtrichy
@kumarn4567
@Riyaz-Ctc
* மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது
* இன்று ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அசத்தினர் 👏 @VijaySethuOffl