திமுக தனித்து போட்டியிட்டது தனித்து போட்டியிட்டதுனு பாவம் திமுகவிற்காக அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா, தமிமுன்அன்சாரி, ஜவாகிருல்லா, தமிழ் புலிகள் கட்சிகளை தான் அசிங்கபடுத்துகிறார்கள் திமுகவினர்.. இவர்கள் வாடிக்கையே இதுதான் கூட்டணி வாக்குகளை வாங்கிய பிறகு அசிங்கப்படுத்துவது.
தோழர் சரண்யா தன்னுடைய சகதோழியை தாக்கி போலீஸ்க்கு எதிராக நின்று வீரமங்கை. டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது அதில் வீரியமாக பங்கு எடுத்து தோழர்.
SFI டெல்லி மாநில தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
பெரிய நடிகரோ, தமிழ் நாட்டை ஆண்ட
முதல்வரோ
அவர் கிடையாது,
ஆனால்
இங்கு யார் ஆள வேண்டும் என்பதை
தீர்மானிக்கும் சக்தியாக அவரே இருக்கிறார்,
கடந்த முறை மதுராந்தகத்தில் 7 ஆயிரம் வாக்கில்
தோற்ற தவெக,
அவர் கையை காட்டினார்
கடந்த
இடைத்தேர்தலில் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி வாகை சூடியது,🔥
திருமாவே மையம் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்.....💥
#நாங்களே_மைய்யம்
#VCK
#Thirumavalavan
பதிவு - @Danieljoshua_15
To my generation,
There comes a moment in the life of every generation when it must choose between comfort and conscience. For us, that moment has come again.
In July, we stepped out onto the streets and a union minister resigned. We have done this before.
In 1942, the British arrested the leaders before dawn, believing a movement dies when its leaders are taken. It did not. The young carried it forward and ended the Raj.
Today, Modi-Shah's playbook is the same: close the roads, call it illegal, detain people before they speak.
So our answer will be the same as the young of 1942. If any of us is stopped tomorrow, the one standing beside us carries it on. If that one is stopped, the next does. This movement belongs to every one of us.
Years from now, someone will ask what we did on the 10th of October, when the trains stopped, the roads were sealed and a nation was told to stay silent.
Let our answer be one we are proud to give.
See you tomorrow.
Jantar Mantar 2.0 continues.
பாமக உள்ள கூட்டிட்டு வந்துடுவாங்க அதனால் விசிக வெளிய அனுப்பிடுவாங்கனு தோல்வியை மறைக்க கழக குரங்குகளால் பரப்பப்பட்டு வருது... இன்னைக்கும் பாஜக... பாமக உள்ள கூட்டணியில் விசிக இடம் பெறாதுன்னு தெளிவான முடிவுல இருக்குறவர் எங்காளு...... அப்படியே தவெக க்கு பாமக தான் வேணும்னு நெனச்சிருந்தா இப்ப comfortable position ல போய் நிக்க மாட்டாங்க... அன்னைக்கு இக்கட்டான ஆட்சி அமைக்க முடியாத சூழல்ல 5 சீட் வச்சிருக்க பாமக வை விட்டுட்டு 2 சீட் வச்சிருக்க விசிக பக்கம் வந்திருக்க மாட்டாங்க ஆக அவங்களும் யார் கூட கூட்டு வைக்கணும்னு ஒரு தெளிவுல தான் இருக்காங்க இந்த கழக நாய்களுக்கு ஒரே நரேட்டிவ் தான் விசிக வ சீண்டி பாக்கனும்னா பாமக வை துணைக்கு கூட்டிக்கனும்... இந்த சிண்டு முடியிற அரசியல் வேலைலாம் இனி பருப்பு வேகாது... எங்களுக்கு அதிகாரம் மயிறுக்கு சமம்....
இடைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள்..
தேமுதிக
மநீம (கமல்)
பாமக (மறைமுக ஆதரவு)
தமிழ்ப்புலிகள்
மஜக
மமக
SDPI
முபுப
இந்திய திரிணாமுல் காங்கிரஸ்
இந்திய ஜீவா கம்யூனிஸ்ட்
இந்திய தேசிய லீக்
கொங்கு ஈஸ்வரன்
மல்லை சத்யா
சதா நாடார்
ராஜ் கவுண்டன்
அதியமான்
ஜக்கையன்
இன்னும் பல சிறிய கட்சிகள்