கொடூர் கிராமம் , வானூர் தாலுக்கா , விழுப்புரத்தில் உள்ள பால்வாடியில் இன்று எடுக்கப்பட்ட வீடியோ.. மழை காலம் ஆரம்பிக்கும் முன்னே இந்த பள்ளியை சீரமைக்க வேண்டும்.. விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் அவர்களே.. @CMOTamilnadu@imrajmohan@tnpoliceoffl@TVKVijayHQ
📌C-Voter Survey: Vijay Enters Top 3 PM Choices
MOTN Survey:
> Narendra Modi: 48.7%
> Rahul Gandhi: 27.1%
> Vijay: 9.2% 🤯
Yogi & Shah not asked. Had they been, Vijay would not even touch 2% 🤣
BIG NEWS 🚨 9% of Indians want TN CM Joseph Vijay to become Next PM of India as per India Today CVoter MOTN Poll. His popularity is high in North East India as per survey.
Director General Paramesh Sivamani, AVSM, PTM, TM, #DGICG, called on Thiru C. Joseph Vijay, Hon’ble Chief Minister of #TamilNadu, at the Government Secretariat, #Chennai, on 25 Aug 26.
The discussion focused on safety of lives at sea, coastal security and welfare of #ICG veterans.
#IndianCoastGuard #CoastalSecurity #MaritimeSecurity #MaritimeSafety #VayamRakshamah #SwarnimJayanti
@CMOTamilnadu
மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி.
It might be a shocker, but #Toxic’s opening-day advances in Tamil Nadu are trending better than Suriya’s recent film, #VishwanathAndSons opening day advances.
Tamil Nadu audiences are unpredictable.
காஞ்சி பரந்தூர் அருகே, விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
#SunNewsSocial#SunNews#Airport#AgriLands#Protest
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay