@ChanakyaaTv அப்போ லலித் மோடி. நிராவ் மோடி விஜய் மல்லையா போன்ற நபர்கள் பல லட்சம் கோடி கடன் பெற்று வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்த நபர்களுக்கு லூக் அவுட் நோட்டீஸ் வழங்காமல் பாஜக நரேந்திர மோடி அரசு கௌரவமாக வெளிநாடுதப்பி செல்ல விட்டது போல் திமுக ஊழல்ஏ.வ.வேலுவைகௌரவம வெளிநாடு அனுப்பி வைக்க முடிவா?
@JuniorVikatan ஜெ ஜெயலலிதா மறைவுக்கு பின்அதிமுகவை உடைத்து
TTV தலைமையில் 18 MLA கள் அமமுக என்ற பிரைவேட் (லி) இஞ்சின் சுக்குநூறாக உடைந்து பழைய இரும்பு கடையில் ரிவைண்ட் மூலம் அதிமுக &திமுக கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு சென்ற நிலையில்
மீண்டும் SP வேலுமணி தலைமையில்28 MLA பிரைவேட் லிமிடெட் கம்பெனியா?😀
@Elavara35181365 திமுகஅறிவாளய கார்ப்ரேட் கம்பெனி பிரைவேட் லிமிட்
��ுடும்பம் "இனி மெரினாவில் சொலிக்க முடியாது?
கண்ணம்மாபேட்டை மயானம் தான் ?தமிழக மக்க��் 2026 சட்டமன்ற பொது தேர்தலில்
" உழுத்து போன ஓங்கோல் சின்னமேளம் தமிழகத்திற்கு தேவையில்லை திமுக கார்ப்ரேட் கம்பெனி (பி) லிமிட் ஓங்கோல் செல்லும்😀
@logun89@JuniorVikatan 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக குடும்ப பாக பிரிவினை திருமதி கனிமொழி கருணாநிதி தலைமையில மூத்த திமுக அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களும் உதயநிதி தலைமையில் ஒரு அணியுமாக இரண்டு துண்டுகளாகஉடையும்
" மு.கருணாநிதி குடும்பகார்ப்ரேட் இயக்கம் இனி தமிழக மக்கள் துடைத்தெரிவார்கள்.😀😀
@TheEagle3_0 மதிமுக மூலம் கட்சி சீட் பெற்று சட்டமன்ற உறுப்பினரான பின் திமுக கூட்டணியை விட்டு வெளியே வரமாட்டேன் என அடம் பிடித்த மர்மம சரியாக தான் உள்ளது
"திமுகவை மனபூர்வமாக கொள்கையான ஊழல் நில மோசடி அ���கரிப்பு என்ற வகைபாட்டை கடைபிடித்த திரு.இராஜேந்திரன் MLA சேர்ந்த இடம் சரிதான்😀
@TheEagle3_0 சென்னை மேயர் பிரியா மற்றும் Ex. அமைச்சர் P.K. சேகர் பாபு ஆகியோர்கள் மீது சென்னை மழை வெள்ள தடுப்புக்கான பணிகளுக்கு ரூ 4000 கோடி முறைகேடு மீது DVAC வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்திருந்தால்
ஆண்டி முத்துராஜா மேயர் பிரியா ஆகியோர்கள் கூப்பாடு போடுவர்களா?😀
@VinodhRavi4 வார்டு கவுன்சிலர்&சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாத நபர் வட மாநிலத்தில் "பாஜக மூலம் கொல்லைபுற வழியாக இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினர் மூலம் மத்தியஅமைச்சர் "தமிழ் நாட்டில் பாஜக ஒரு பொய் கால் குதிரை Ex ஆளுனர்Dr.தமிழிசை வரிசையில் இப்போ திரு ட முருகன் அடுத்து யாரோ ?
@TheEagle3_0 கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அவருடைய வீடு இருக்கும் தெருவில் உள்ள பூத்தில் மொத்த ஓட்டு 1136 ஆனா பாஜக வேட்பாளர் மத்திய அமைச்சர் திரு. L . முருகன் அவர்களுக்கு "தாமரைக்கு கிடைத்த வாக்கு 76
கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டத்தை பார்ப்பது போல்😀
@TamilTheHindu கே.பி. இராமலிங்கம் முட்��ாள்தனமாக உலறுகிறார்?
மாண்புமிகுC.J.விஜய் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் "கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி வகிக்கும்" ராகுல் காந்தி கலந்து கொள்வது சிறப்பு.
"ஆனால் அரசு விழாவில் எந்த பதவியும் இல்லாத பாஜக நயினார் மேடையில் எப்படி ?
@itskJayaprakash@manickamtagore கள்ள சாராய சாம்ராஜியம் இன்று அறநிலைகோவில் நிலங்களையும் விட்டு வைக்காமல் தகப்பன் மகன் என பாகுபாடு இல்லாமல் போலி ஆவணம் மூலம் அரசு சொத்துகளை ஆட்டையை போடும் நபரே வர்ணாசிரம RSS ன் மறு உருவ பாஜக கட்சியின் மாநில தலைவரிடம் இருந்து மீட்கஒரிஜினல் வர்ணாசிரம RSS காவி பாஜக உறங்குவது ஏன்?
@Deppaa2 " சுவிஸ் வங்கியில் இருந்து இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணத்தை 12வருடத்திற்கு முன்பே மீட்டு இந்திய மக்கள��� வங்கி கணக்கில்௹ 15 லட்சம் வரவு வைக்கபடும் என்றே அன்றய பாஜக வேட்பாளர் இன்றய பிரதமர் நரேந்திரமோடி
12 வருடம் கடந்தும் திரு.மோடி வாக்குறுதியை நம்பி வாக்களித்த வட மாநில மக்கள்😭
@Shanmugamcpim தெரு தெருவாகஉண்டியல் குலுக்கி CPI(M) & CPI போன்ற கட்சியை வளர்த்த போது மக்களிடம் இருந்த மரியாதை "இன்று தேர்தல் செலவுக்கு திமுக கார்ப்ரெட் கட்சியிடம் 4 இடங்களும் 25 கோடி பெற்ற போதே " பொதுவுடமை செத்து மரியாதை இழந்து வார்டு தேர்தல் ஓட்டு அளவு கூட சட்டமன்ற தொகுதியில் இல்லை என்பது😭
@TamilTheHindu IMC விதிகளுக்கு புறம்பாக "சட்டவிரோதமாக மருத்துவ கல்லூரிகள் அனுமதி அளித்த CBI வழக்கு என்பது "தலைக்கு மேல் தொங்கும் கத்தி பாஜக மோடி அரசு CBI வழக்கை காட்டி Dr. அன்புமணிக்கு சக்கை?
@JuniorVikatan திமுக சூழ்ச்சி மூலம் 2009ல்
SC (A) உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு மவுன���் காத்த புதிய தமிழகம் Dr. K. கிருஷ்ணசாமி விசிக தொல் திருமாவளவன் R.ரவிக்குமார் போன்ற நீங்க எப்படி மவுனம் சாதித்து சமூக மக்களுக்கு துரோகம் இழைத்த மாதிரி பாமகதலைவர் Dr. அன்புமணியா?
@TamilTheHindu திமுக கண்ணம்மாபேட்டை மயானத்தை நோக்கி நகர்ந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது?
திரு. பரந்தாமன் இடை தேர்தல் என்ற கோவில் கொடை விழாவில் தோல்விக்காக வெட்டப்பட்ட ஆட்டு கிடா ?