இன்று பிறந்தநாள் விழா காணும் செங்கல்பட்டு மாவட்டம் சந்தானம் ரசிகர் மன்ற அன்பு தம்பி G. சிவா நாயக்கர் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் மனநிறைவும் அனைத்தும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
18.11.2021 வியாழக்கிழமையன்று காலை 7 மணி முதல் கரூர் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. (1/2)