தேர்தல் அறிக்கை, பிரச்சார விளம்பரம் இரண்டுமே திமுகவை விட அதிமுக அணி அருமை..!! கிராமபுற பெண்கள் வரை நல்ல ரீச் ஆயிருக்கு.
தற்போது, ஓட்டுக்கு பணம் "பார்மூலா" வை மட்டுமே திமுக மலை போல் நம்பி உள்ளது.
இதை மட்டும் எடிப்பாடியார் முறியடித்தால், அதிமுக அணிக்கு மாபெரும் வெற்றி கிட்டும்.