தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் நுணுக்கம் அறிந்தவர் தர்மத்திற்காக படை எடுத்து வென்றவர் கங்கை கொண்டான் கடாரம் வென்றான் மாமன்னர் முப்பாட்டன் பெரும் பள்ளி #இராஜேந்திர_சோழன் அவர்கள் #பிறந்த
தெற்காசியாவை ஆண்டு தன் விரல் அசைவில் வைத்திருந்தவர் வீரத்திற்கும் சத்தியத்திற்கும் வரலாற்றில் புகழ்பெற்று விளங்குபவர் தாய் மண்ணையும் மக்களையும் நேசித்தவர் தமிழ் மானம் காத்த #வீர_வன்னியர்_குல_பேரரசர் அவர்கள் பிறந்த திருநாளில் பறைசாற்றும் விதமாக #மாவீரன் சார்பாக போற்றி வணங்குகிறேன்
அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்திருக்கிறது. அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது!(1/3)
#Cuddalore#Ariyalur#ONGC
என் பிறந்தநாளை முன்னிட்டு என்னை நேரடியாகவும், முகநூல் வழியாகவும், வாழ்த்திய என் உயிரினும் மேலான சகோதரர்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும் மாவீரன் மீது பற்று கொண்ட மாவீரன் விசுவாசிகளுக்கும் என்றென்றும் கடமை பட்டுள்ளேன். அனைத்து என் சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Thank you @GretaThunberg & @rihanna for supporting our farmers. Soon India's gonna face the consequences for ignoring the protest of farmers. Farmers are the backbone of our nation.
#FarmersAreIndia
https://t.co/iPUuhysExD