இன்றைய பிரச்சாரம் (நாள் 3) கம்பைநல்லூர் முதல் பொம்மிடி வரை!
தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம்!
19 - 21, ஆகஸ்ட் 2022, ஓகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை
#தருமபுரிக்குகாவேரிஉபரிநீர்
காவிரி உபரிணி திட்டம் பிரச்சார எழுச்சி நடை பயணம் மேற்கொண்டுள்ள அண்ணன் அன்புமணி ராமதாஸ் எம்பிபிஎஸ் எம்பி அவர்களின் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அது மட்டுமில்லாமல் விவசாயிகளின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்#Cauvery4Dharmapuri
முதல் கடவுள் தமக்கு சோறு போடும் விவசாயிகள் என்பார் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவர்களின் கண்ணீரை போக்க காவிரி தாயை மீட்டு விவசாயிகளுக்கு தேவையான நீரை கொடுப்பது நிச்சயம்#Cauvery4Dharmapuri
பல ஆண்டுகளாக போராடிவரும் காவிரி நீரை வீணாக கடலில் கலக்கின்றது இத்திட்டத்தினை தடுப்பணை கட்டி நீர்நிலைகளை நிலத்தடி நீரையும் பாதுகாக்கலாம் பாதுகாக்கப்பட்ட வேளாளர் மண்டலமாக அறிவித்த பிறகும் அப்பகுதி மக்களின் துயரத்தை போக்க விடியல் அரசு கையால் ஆகாத அரசாக இருக்கின்றத#Cauvery4Dharmapuri
இன்று டிப்பர் பகுதியில் நடப்பதை பார்த்தால் மற்ற மாநில அரசுகள் சிரிப்புதான் ஏனென்றால் தன் மாநிலத்தில் உற்பத்தியாகும் உபரி நீரை கொண்டு மற்ற விவசாய நீர் நிலைகளை முழுவதும் நிரப்பலாம் இத்திட்டத்தை கூட செயல்படுவோம் பெறாத அரசு திராவிட மாடல் #Cauvery4Dharmapuri
#ஆண்டுதோறும் கடலில் கலக்கும் 50 முதல் 100 டிஎம்சி தண்ணீரை தருமபுரி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு குறைந்தபட்சம் 3 டிஎம்சி தண்ணீர் ஆவது சேமிக்கலாம் இதனால் விவசாயம் செழிக்கும்Cauvery4Dharmapuri
“As much as 100TMC of Cauvery water drains into sea every year. Through the implementation of Cauvery Surplus Water Scheme at Dharmapuri, if just 3TMC of this water is diverted, entire to Dharmapuri district will get the benefit.” - Thiru @draramadoss#Cauvery4Dharmapuri#PMK
#காவிரி நீரின் திட்டத்தினை போக்க சிறந்த வழி விவசாயி பிரச்சனைகளை தீர்க்க விவசாயத்தை காக்க வேளாண்மையை பெருக்க மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் ஊக்குவிக்க நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களிடம் இருந்து அதனை மீட்டு விவசாயத்தை காப்போம்#அன்புமணி ராமதாஸ்Cauvery4Dharmapuri
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவோம் என்று கூறுகிறது அதை எதிர்த்து போராட தகுதியற்ற அரசு பருவ மழை கொழித்து மழை பெய்து காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை சேமித்து வைத்து இருக்கும் காலங்களில் விவசாயத்திற்கு குடிநீருக்கும் பயன்படுத்தலாம்#Cauvery4Dharmapuri
காவிரி உபரி நீரை விவசாயிகளுக்கு பயன்படுத்த என்று நடப்பேன் நம்பர் கொண்டுள்ள நாள் கோகுல கிருஷ்ணனின் பிறந்த நாள் தினமான இன்று தர்மத்தினை மகாபாரத்தில் எப்படி ஸ்தாபிக்கின்றாரோ அதேபோல் உலகில் முதல் தெய்வம் நமக்கு சோறு போடும் கடவுள் என்பார் அவர்களை காக்க இன்றைய பயணம்#Cauvery4Dharmapuri
40 ஆண்டுகள் திராவிடர் கட்சிகள் மாறி மாறி நாட்டை சீரழித்து விவசாயத்திற்கு தேவையான எந்த ஒரு தொலைநோக்கு சிந்தனையும் இல்லாமல் காவிரியில் உருவாகும் ஒவ்வொரு நீரைக் கொண்டு வீணாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது இதனை நடைமுறைப்படுத்த மேற்கொண்டுள்ள பயணம் இது#Cauvery4Dharmapuri
மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு பணம் காசுகள் சம்பாதித்தாலும் உண்ணும் உணவை தயாரிக்கும் ஒப்பற்ற தலைவர் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க கரம் கோர்ப்போம் காவிரியை மீட்க#Cauvery4Dharmapuri