ஆலப்பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு மறைவுக்கு இரங்கல்.
திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆலப்பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்கக் கால உறுப்பினர்களில் ஒருவரான ஏ.ஆர். டில்லிபாபு மாவட்ட செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்து கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர். என் மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
ஆலப்பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல முறை மருத்துவர் அய்யாவும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் தொடர்ந்து பல்வேறு முறை ஸ்டாலினை சந்தித்து 10.5% இட ஒதுக்கீடு கொடுக்க வலியுறுத்தினர். #VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலைக்கான தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு தமிழக அரசு உள் இட ஒதுக்கீடு வழங்க உடனே முயற்சி எடுத்து ஆவன செய்யலாம்.....
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர்கள் ஓட்டு மட்டும் இனிக்குது.
இட ஒதுக்கீடு கேட்டால் கசக்குதா??
1208 நாட்கள் கடந்தும் எங்களுக்கான உரிமையை கிடப்பில் போடுவது ஏன்?
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
தனிநபர் வருமானத்திலும், மனிதவள மேம்பாட்டிலும் பின்தங்கியோர் வன்னியர்களே! திமுக அரசு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!!
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வனத்தில் வாழும் மனிதன், வனத்தை விட்டு வெளியில் வந்தபின்பு, சக மனிதர்களால் அவன் சந்திக்கும் சூழல்களை விவரிப்பது தான் அலங்கு!
விலங்குகளை தன் உயிருக்கு உயிராக மதிக்கும் மனிதனுக்கும், மனிதனை மிருகத்தை விட மோசமாக நடத்தும் மனித மிருகங்களுக்கும் இடையே நடக்கும் போர் தான் அலங்கு!
அருமைத் தம்பி குணாநிதியின் ஆத்மார்த்தமான நடிப்பில் வெளியாகி உள்ள,
"அன்பு தான் அனைத்தும், அனைத்துமே உயிர் தான்"
என்பதை போதிக்கும் #அலங்கு திரைப்படம் வெற்றிப் பெற்றிட மனமார்ந்த வாழ்த்துகள்!
லியோ ஸ்டாலின் கைது?!
சவுக்கு மீடியாவில் பணிபுரியும் லியோ ஸ்டாலின் இன்று காலை கைது என தகவல். போலீசார் இதுகுறித்து இன்னும் எதுவும் உறுதிப்படுத்தவில்லை.
இதனிடையே, சவுக்கு சங்கரின் போன் அவரின் உறவினரிடம் இருந்துள்ளது. இதனையறிந்த ஏவல்துறை 25 போலீசாருக்கும் மேல் அந்த உறவினர் தங்கியிருந்த பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அவரின் இருப்பிடத்துக்கு சென்று பறிமுதல் செய்துள்ளனர் (அதில் ஒன்றுமில்லை என்பது கொசுறுத்தகவல்) . இது சவுக்கு சங்கரின் இரண்டாவது ஃபோன் , இன்னும் எத்தனை ஃபோன் வாங்க வேண்டுமோ தெரியவில்லை!
அதே நேரத்தில் 25 க்கும் மேற்பட்ட ஏவல்துறையினர் இதே ஃபோனை தேடி சவுக்கு மீடியாவில் அலுவலகத்திலும் சல்லடை போட்டு தேடியுள்ளனர். ஆக மொத்தம் 50க்கு மேற்பட்ட போலீசார் இந்த ஃபோன் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். எதில் இந்த ஏவல்துறை கவனம் செலுத்துகிறது என்பது தெளிவாக தெரிகிறது. பொம்மை முதலமைச்சர் வாழ்க , ஏவல்துறை சில்லறைகளும் வாழ்க!
தமிழ்நாட்டில் குடியால் பாதிக்கப்பட்டோர் வன்னியர்களே!
வன்னியர்கள் வசிக்கும் மாவட்டங்களே டாஸ்மாக் சாராய விற்பனையில் முதலிடத்தில் உள்ளன.
வன்னியர்களுக்கும் உண்டு வாழ்வுரிமை!
10.5% இடப்பங்கீட்டை அடைந்தே தீருவோம்!
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation
80% மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமூகம் வெறும் 2%,3%, 5 % மட்டுமே பெறுகிறது. எம்பிசியில் உள்ள பிறர் சமூகநீதியை சூறையாடுவதை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது.
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation