தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற #விஜய் அவர்கள்,
பாமக தலைவர்
#அன்புமணிஇராமதாஸ் MP மற்றும் முனைவர் #சௌமியாஅன்புமணி அவர்களை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.!
நன்றி தருமபுரி🙏
கடினமான உழைப்பு, உற்சாகமான பரப்புரை என கொடும் வெயிலிலும் என்னுடன் பயணித்து, எங்களை அன்பு மழையில் நனைய வைத்ததோடு, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் என்ற மேலான வாய்ப்பை வழங்கிய பாட்டாளி சொந்தங்கள் மற்றும் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.!
#election2026 | #NDA | #PMK | #Dharmapuri
கடலூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் #MC_சம்பத் அவர்கள்
பாமக தேர்தல் பணிக்குழு தலைவர்,
முன்னாள் சேர்மன்,
#பழ_தாமரைக்கண்ணன் அவர்கள் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த போது....
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் மக்கள் கட்சியின் நெய்வேலி வடக்கு ஒன்றிய செயலாளர் க.செல்வக்குமார் அவர்களின் சகோதரர் க.ராஜ்குமார் - கி.ஷாந்தினி இணையரின் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கடலூருக்கு வருகை புரிந்த
பாமக தலைவர்,
#மருத்துவர்_அன்புமணிஇராமதாஸ்
அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்றார்
பாமக மாநில தேர்தல் பணிக்குழு தலைவர்,
#பழ_தாமரைக்கண்ணன் அவர்கள்
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பங்கேற்ற, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட, மூன்றாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், திருச்சியில் பங்கேற்று உரையாற்றிய போது.!
@narendramodi@EPSTamilNadu
#PMK #ADMK #BJP #election2026
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டருக்கு 100- ரூபாய் மானியம் கொடுப்போம் என்று கூறிய முதல்வர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்.
பாமக தலைவர், #அன்புமணி_இராமதாஸ் வினா.!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கட்டளைக்கிணங்க...
பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில்
வாக்குச்சாவடி திருவிழா பிரச்சாரம்
பாமக மாநில தேர்தல் பணிக்குழு தலைவர்,
#பழ_தாமரைக்கண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில்
வாக்குச்சாவடி திருவிழா பிரச்சாரம்
பாமக மாநில தேர்தல் பணிக்குழு தலைவர்,
#பழ_தாமரைக்கண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
வாக்குச்சாவடி திருவிழா....
இன்று பூம்புகார் சட்டமன்ற தொகுதி
வடக்கு ஒன்றியத்தில்....
பாமக மாநில தேர்தல் பணிக்குழு தலைவர்,
#பழ_தாமரைக்கண்ணன் அவர்கள்
மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..