@VigneshAnand_Vm Where are you when your Oscar nayagan minister created embarrassment for Tamil Nadu in international level,,, library Scam worlds first AI scam
@_Muvendhan_ Still now the governance was not bad,, yes there are some issues, L/O,, party functionaries, some inexperience,, but slowly I think they will overcome that too,,
Not can say anything in this 6 months bro,,,
சுபயோக சுபமுகூர்த்த நாளான மே 4, 2026 (திங்கட்கிழமை, பராபவ வருடம், சித்திரை 21) அன்று விருச்சிக ராசியில் சந்திரனும், மேஷ ராசியில் சூரியனும் சஞ்சரிக்கின்ற நேரத்தில் கருணாநிதி மவன் ஸ்டாலினையும் @mkstalin கருணாநிதியின் கள்ளப் பேரன் நெல்சனையும் @nelsonvijay08 ஒரே நேரத்தில் கதறவிட்ட தருணம்.
டேய் சத்தம் போடாம அழுவுங்கடா 🤡🤡🤡
@saysatheesh The action should be taken against all media,, bcz they are the ones who started to portray and all knows in whose hands are now media in tamilnadu
வி.எஸ்.பாபு அவர்களின் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி அல்ல.
ஒரு தலைமுறையின் வெற்றி. அரிதினும் அரிதாக நிகழ்கின்ற வரலாற்றின் திருப்புமுனை வெற்றி.
அவ்வெற்றிக்கு உரியவரைத் தன் தோளில் சுமந்து... பிரியாவிடை கொடுத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர்.
தேர்தல்களைத்தாண்டி, வெற்றி தோல்விகளைத்தாண்டி, அரசியல் அட்டவணைகளைத்தாண்டி
ரத்த பந்தங்களையும் மிஞ்சிய உறவுகளாக கோடிக்கணக்கானவர்களோடு பிணைந்து நிற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் இப்பண்பாடு என்றென்றும் வாழும்.
வி.எஸ்.பாபு அவர்களுக்கு வீர வணக்கம்.