தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
"வெங்கட் நாராயணா கர்நாடகாவை சேர்ந்தவர் அல்ல; கர்நாடகாவில் தொழில் செய்கிறார் அவ்வளவுதான். அவர் ஆந்திராவை சேர்ந்தவர். டெல்லி பிரதிநிதியாக அவர் பெரிய முடிவுகளையோ அல்லது ஒப்புதல்களையோ தரப் போகிறாரா? அவர் வெறும் பிரதிநிதியாகதான் இருக்கப் போகிறார். கஷ்டமான சூழ்நிலைகளில் அவர்கள் மிக உறுதியாக எங்களுடன் நின்றவர்கள். தவறான நபருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படவில்லை. அவர் ஒருங்கிணைப்பு பணியைத் தான் செய்யப்போகிறார். தெரிந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் அந்தப் பணியை செய்வதில் எந்தத் தவறும் இல்லை." - CTR நிர்மல்குமார்
#CTRNirmalKumar | #VenkatKNarayana | #Vijay | #TVK