சோழர்கால சாதனைகளில் ஒன்றாக சோழகங்கம் எனப்படும் பொன்னேரி கங்கைகொண்ட சோழபுர��்தை சோழ நாட்டின் தலைநகரமாக உருவாக்கினார் ராஜேந்திர சோழன்.
#சோழர்பாசனத்திட்டம்
#Anbumani4WaterManagement
தருமபுரி மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் காவிரி உபரி நீரை நிரப்பினல், அதிலிருந்து துணை ஏரிகளுக்கும் குளங்களுக்கும் தண்ணிர் செல்லும். அந்த ஏரிகள் மூலம் வேளாண் நிலங்கள் பாசனம் பெறும். 💰💰💰
#Cauvery4Dharmapuri#PMK#CholaChola#PonniyinSelvan