#WATCH | "பாலாறு, காவிரி ஆறு உள்ளிட்ட 35 ஆறுகளில் 10 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்டலாம்.. அப்படி கட்டினால் யாரிடமும் நாம் தண்ணீருக்காக கையேந்த வேண்டியதில்லை.."
-சௌமியா அன்புமணி, பாமக எம்.எல்.ஏ
#SunNews | #PMK | #TNAssembly
Anthropic-ஓட course பாத்த உடனே என் மனசுல ஒரு கேள்வி வந்துச்சு…
“AI கத்துக்க Anthropic மட்டும் தானா free resources கொடுக்குது?”
Curiosity-ஆ search பண்ண ஆரம்பிச்சேன்.
அப்ப தான் புரிஞ்சது…
AI-ல உலகத்தை lead பண்ணுற பெரிய companies கூட
நேரடியா free-ஆ AI கத்துக்க resources கொடுக்குறாங்க.
உதாரணத்திற்கு:
• Anthropic
• Google
• NVIDIA
• OpenAI
• Meta
• Microsoft
• IBM
• Amazon Web Services
இதுல bonus என்னன்னா…
சில courses-க்கு certificate கூட கிடைக்கும்.
அது resume / portfolio-ல சேர்க்குற advantage தனியே இருக்கு.
AI-ல interest இருக்கு…
Basics கத்துக்கணும்னு நினைக்கிற எல்லாருக்கும் இந்த list useful ஆகும்.
Free AI Learning Resources 👇
Anthropic → https://t.co/MfL4ccF7ya
Google → https://t.co/snKAYQ7N8r
Meta → https://t.co/ucJ6vwQioM
NVIDIA → https://t.co/C16TvUQylC
Microsoft → https://t.co/okqwGzUSmt
OpenAI → https://t.co/edJxCrKupY
IBM → https://t.co/YwkYrj39JY
AWS → https://t.co/7IeJJosMcL
DeepLearning → https://t.co/IMJlvetpha
Hugging Face → https://t.co/suymO7H1TB
AI கத்துக்கணும்னா… resources குறைவில்லை.
Start பண்ணனும் என்பதுதான் முக்கியம். 🚀
Airtel WiFi has been frequently disconnected or not connected to the internet for a couple of days now. My account number is 20023976942. I’m unable to reach customer care directly, and the chat bot is quite annoying. @Airtel_Presence@airtelindia
உலகப் பாரம்பரியச் சின்னமாக உயர்ந்து நிற்கும் செஞ்சிக் கோட்டை!
இம்மாத அமுத சுரபி இதழில் பிரசுரமாகி இருக்கும் எனது இரண்டு பக்க கட்டுரை!
அமுத சுரபி ஆசிரியர் கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி!
Inauguration de la statue du poète et philosophe Tamoul TIROUVALLOUVAR dans le parc François Mitterand.
Je remercie l'association culturelle des Tamouls de Vauréal pour ce don, cette statue est la première à prendre place dans la nouvelle allée des passeurs de savoir et de culture.