வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1208 நாள் ஆகிறது.
தமிழக அரசே, வன்னியர்களுக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கு.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தருவதாக கூறி ஏமாற்றிய துரோக திமுக அரசுக்கு முடிவு கட்ட விழுப்புரம் நோக்கி படையெடுப்போம்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போர் தொடுப்போம்!
#துரோகதிமுகஅரசு#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட 30 மாத காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இனியும் தாமதிக்காமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு உடனே வழங்கவேண்டும்.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி வன்னியர் உள் இட ஒதுக்கீடு சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு