காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?
அமைச்சர் என்றால் எந்த அரசு அலுவலகத்திலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நுழையலாமா?
காவல் நிளையத்தில் ஓய்வு அறை இருக்கும், இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் ஓய்வு எடுப்பார்கள். அவர்களை கொந்திரவு செய்வது நியாயம் தானா?
ரீல்ஸ் மோகத்திற்கும், அதிகார போதைக்கும் அளவில்லையா?
இலவசத்திற்கும் வாழ்வாதார தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகா சொல்லிருக்கார்..
அடுத்தவர் வீட்டில டிவி பாக்கும்போது நம்மள போக சொல்லி கதவை சாத்திட்டு டிவி பாப்பாங்க அந்த வலிகளை உணர்ந்தவனுக்கு
கலைஞர் டிவி இலவசம் இல்லை
அது அடிப்படை தேவைன்னு புரியும்.
எம்மான் #கலைஞர் நீர் வாழ்க 🖤❤️
ஒரு ரவுடி பட்டாசு வெடித்தோ அல்லது பயங்கரமான ஆயுதத்தை வைத்துக்கொண்டு ரீல் செய்தோ, கேக் வெட்டினாலோ உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, இதுபோன்ற கல்லூரி நிகழ்ச்சிகளில் ‘கலை’ என்ற பெயரில் அரங்கேறும் ஆபத்தான செயல்களுக்கு மட்டும் ஏன் மௌனம் காக்கிறது?
சட்டம் அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும்? கல்லூரி என்ற பெயரோ, கலை நிகழ்ச்சி என்ற பெயரோ சட்டத்தை மீறுவதற்கான உரிமம் கிடையாது!
சட்டம் சாமானியனுக்கு ஒன்று, செல்வாக்கு உள்ளவர்களுக்கு வேறொன்றா?
@TimonTheFire
முதலமைச்சர் பதவி என்பது Content Creator வேலை அல்ல, மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு!
சட்டம் – ஒழுங்கு சீர்குலையும்போது விளம்பரங்களால் ஆட்சியின் தோல்வியை மறைக்க முடியாது! #TVKFailsTN
டம்மி மாமா விஜய் ஆட்சியின் ஆறு மாத கால தவெக ஆட்சியில் சீரழிந்த தமிழ்நாடு! சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விண்ணை முட்டும் விலைவாசி, தொடரும் கொலை, கொள்ளை மற்றும் மின்வெட்டால் தவிக்கும் மக்கள்!
#TVKFailsTN
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
கலெக்டருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பிய TVK MLA ? 🧐
மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய பெண்களின் நிலை ? த.வெ.க கட்சியா இல்ல கிரிமினல் கூடாரமா ?
#tvk#TVKVijay
How can you call it a Bomb?
It’s a petrol filled bottle attack.
Please don’t create unnecessary panic. You are bringing bad name to the TVK government.
தமிழ்நாட்டில் ஆட்சி எப்படி இருக்குன்னு கேட்காதீங்க… தாம்பரம் 32வது வார்டு, அற்புத நகர், திருநீர்மலையைப் பாருங்க! 🤣😂
மாற்றம் வந்தாச்சு… கொண்டாட்டம் தொடர்கிறது!
ஆறு மாசத்துல வந்து சட்ட ஒழுங்க நாங்க எப்படி தூக்கி நிப்பாட்டிடுவோம்னு சொன்னாங்க இந்த ஆறு மாசம் த வெக ஆட்சிக்கு நேத்திக்கு நடந்த தீபாவளி பண்டிகை தான் ஒரு பெரிய சாட்சி
- திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்
🔴 பெண் மாவட்ட ஆட்சியர்க்கு கேவலமான குறுஞ்செய்தி அனுப்புறானுங்க
🔴 சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
🔴 ஒரே நாள்ல 13 கொ** அதுவும் Print Media ல வந்திருக்குனு
அடி Believer அடி 🔥🔥