கரூர் நெரிசல் சாவு சம்பந்தமாக செந்தில் பாலாஜி உட்பட திமுகவினர் யார் மீதாவது சிபிஐ அல்லது உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழுவிடம் ஏதாவது புகார் அளிக்கப்பட்டுள்ளதா?
புகார் அளிக்கப்பட்டிருந்தால், அவர்கள் யாராவது குற்றம் சாட்டப்படுபவர்களாக வழக்கில் சேர்க்கப் பட்டுள்ளனரா?
திமுக காவல்துறை கூட்டுச் சதி என்றால், காவல்துறை அதிகாரிகள் யாராவது குற்றம் சாட்டப்பட்டுள்ளனரா?
காவல் துறையின் கவனக்குறைவால் சாவுகள் நிகழ்ந்தது என்றால், துறை ரீதியான விசாரணை ஏதும் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் எவர் மீதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
ஒரே இரவில் அனைத்து பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது என்றால் மருத்துவர்கள் எவர் மீதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா?
ஒரு கான்ஸ்டபிள், மருத்துவ ஆர்டர்லி மீது கூட கை வைக்க முடியாது.
ஆனாலும் தொலைக்காட்சி பிற ஊடகங்கள் திமுகவா தவெகவா என்று விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நடந்தது திட்டமிட்ட கொலையாக (murder) இல்லாமலிருக்கலாம். ஆனால் தண்டிக்கப்பட வேண்டிய கொலை (culpable homicide). இரண்டாவது என்றால், குற்றம் சாட்டப்பட வேண்டியவர் விஜய்...
• வழக்கறிஞர் பிரபு ராஜதுரை முகநூல் பதிவு
#KarurTragedy #TVKFails #VijayFails
இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாடெங்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய #PartTimeCM Weekend-யை Vibe செய்துகொண்டிருக்கிறார்.
நீங்கள் சொன்ன மாற்றம் இதுதானா @TVKPartyHQ?
#CrimesToday #TVKFails #VijayFails
மூளையில் சிந்திப்பவர்கள் vs டேஷில் சிந்திப்பவர்கள் | Onion Roast | 11 July 2026
YouTube Link : https://t.co/IYdHP6qcoH
Spotify Link : https://t.co/IzOyxAnkyx
கரூர்ல தன்னோட விளம்பர வெறிக்காக மக்கள் கூட்டத்த கூட்டினது மட்டுமில்லாம, வேனும்னே லேட்டா வந்ததால ஏற்பட்ட துயரச் சம்பவத்தப்பக் கூட, பாதிக்கப்பட்ட மக்கள் கூட நிக்காம, ஒரு ஆறுதல் கூட சொல்லாம, அங்கிருந்து தலைதெறிச்சு ஓடிப் போன #ஓட்டநாயகன் விஜய்யின் நினைவா, அதே கரூர்ல ஒரு நினைவுச் சின்னம் அமைச்சா அது எப்படி இருக்கும்?
உங்க Creative Thinkingல வர்ரத டிசைனா மாத்தி கமெண்ட்ஸ் தெறிக்க விடுங்க, உங்க Pagesலையும் #ஓட்டநாயகன் hashtag போட்டு போடுங்க!
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோதும் எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தனி விமானத்தில் சென்னைக்கு ஓடிய @TVKVijayHQ, 268 நாட்களுக்குப் பிறகு கரூருக்கு சென்றதன் பின்னணி என்ன?
#KarurStampede#KarurTragedy#VijayFails