சென்னை (தெ) மாவட்டம், சோழிங்கநல்லூர் (கி) பகுதி செயலாளர் V.E.மதியழகன் அவர்களின் ஏற்பாட்டில் 2500 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, 600 முதியோருக்கு கருப்பு கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நீலாங்கரையில் இன்று வழங்கினோம். மதியழகன் அவர்களுக்கு நன்றி.
@Subramanian_ma@S_AravindRamesh
கே.டி.ராகவன் குறித்த வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் 'Madan Diary' யூடியூப் சேனல் முடக்கம்!
சுப்பிரமணி சுவாமியால் முடக்கப்பட்டது என்ற தகவல் வருகிறது?
எடப்பாடி பழனிச்சாமி செய்த முதல் கொலை 1980 களில் நடந்திருக்கு பன்றி குத்துற ஈட்டியை வைத்து பக்கத்து நில விவசாயியை குத்தி கொன்றிருக்கான் இந்த சிலுவம்பாளையத்து சில்ரை!
இவனையெல்லாம் மற்ற அரசியல்வாதி லிஸ்டுல வைக்காதீங்க ரொம்ப கொடூரமான ஆள் இவன் 👇@EPSTamilNadu
சட்டப்பேரவை நடவடிக்கைகளை இதுநாள் வரை ஒரு பார்வையாளனாக மட்டுமே கவனித்து வந்த நான், முதல் முறையாக ஒரு பங்கேற்பாளனாக அவையிலிருந்து செயலாற்றும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளேன். பாரம்பரியமிக்க இந்த அவையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுவேன்.
#Kalaignar உடலை அடக்கம்செய்ய மெரினாவில் இடம் கேட்டு செயல் தலைவராக இருந்தமாண்புமிகு @mkstalin மேற்கொண்டசட்ட போராட்டத்தை மையமாகக்கொண்டு ரமேஷின் "கலைஞரின்கடைசியுத்தம்" என்ற பெயரில் புத்தகம் வெளியாகி இருந்தது.ஆங்கிலத்தில்LAST CRUSADE of KALAINGAR நூலை முதலமைச்சர் இன்று வெளியிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு (1/2)