Video Link : https://t.co/0K37J9oCJm
🔴LIVE | முருக பக்தர்கள் மாநாடு | மக்கள் கடலாக திரண்ட பக்தர்கள் | பரபரப்பான மதுரை | Adikara kural
#MuruganManadu#Madurai#HinduMunnani
Video Link : https://t.co/F1WQvTjKTK
₹1000 கோடி TASMAC ஊழல் | ED அதிரடி சோதனை | அப்ரூவர் ஆன TASMAC MD விசாகன் | Adikara Kural
#TASMACScam#EnforcementDirectorate#EDRaids
Video Link : https://t.co/p2MnYLxnjO
நியாயம் கேட்கும் யுவராஜ் கவுண்டர் மனைவி | பரபரப்பை கிளப்பிய சுவிதா யுவராஜ் | Adikara Kural
#suveetha#Yuvarajgounder
"கருத்து சுதந்திரமின்றி ஜனநாயகம் இல்லை"
"உண்மையை பேசும் குரல்களை அடக்க முடியாது”
உங்கள் கருத்துகளை பகிர, அதிகார குரல் ஒரு மேடை !
#interviews | #videobytes
Video Link : https://t.co/RSSCZJIfN8...
திராவிட கட்சிக்குள் சீமான் அடைக்கலம் தேடுவது ஏன் ? | பகிர் கிளப்பும் தினேஷ் ரோடி | Adikara Kural
#Seeman#udhayanidhistalin#RahulGandhi
சவுக்கு சங்கர் அவர்களின் வழக்கறிஞர் பேட்டியை தற்போது பார்த்தேன் எனது மனம் பதறுகிறது கருத்து ரீதியாக எங்களுக்குள் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் !
இன்றைக்கும் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றால் அதற்கு ஒரு விதத்தில் சவுக்கு சங்கர் அவர்களும் காரணம்தான் ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.
அவரை பிடிக்கும் போது அரை கிலோ கஞ்சா வைத்துள்ளதாக கூறுகிறார்கள் அவர் என்ன வியாபாரியா ?
இன்று அவரை சிறையில் சந்தித்த வழக்கறிஞர் பேட்டி தருகிறார் அவரை சிறையில் அடித்து துன்புறுத்தி உள்ளனர் கை கால் உடைத்துள்ளனர் என அப்படி நடந்திருக்கக் கூடாது நடந்திருக்கும் வாய்ப்பில்லை. சிறை துறையும் நீதிமன்றமும் தான் பதில் சொல்ல வேண்டும் இதற்கு இப்போது அவர் இருப்பது நீதிமன்ற காவலில்
ஒரு வழக்கறிஞர் சொல்வது போல் உண்மையாக இருந்தால் இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல் செயலாகும் !
@SavukkuOfficial@OfficeofSavukku@Savukkumedia @Standwithsavukk @annamalai_k@BJP4TamilNadu@VinojBJP@polimernews