Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license?
Is Ambani the real boss of India?
Unfortunately, we are being blocked by certain oligarchs in order to maintain their monopolistic chokehold on the Indian people. You can guess who they are …
This is a crime against the people of India!
@niranjan2428 இன்னமும் ஒரு அரசியல்வாதி போல் சிந்திக்காமல், ஒரு ஊடகவியலராக செயல்படவும்..
உன் பதிவின் அர்த்தம் : தமிழக மக்கள் கொடுத்த தீர்ப்பை நிரஞ்சன் போன்ற நபர்களால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, what to do? எனவே நல்ல புலம்புங்க,
ஏற்கனவே உயர்நீதிமன்றம் இந்த சாஸ்திரா ஆக்கிரமிப்பை அகற்ற தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் மீண்டும் சாஸ்திரா வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. பலம் படைத்தவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் வழக்கு தொடரலாமா ?
அதுவும் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசை சாஸ்திரா போன்ற ஆக்கிரமிப்பாளர்கள் கொடுக்கும் வேறு நிலத்தை ஏன் ஏற்க கூடாது என்று கேட்பது அபத்தமாக உள்ளது. இதில் உச்சநீதிமன்றம் மாற்றி தீர்ப்பு கொடுத்தால் அது வருங்காலத்தில் பலம் படைத்தவர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய மேலும் ஊக்குவிக்கும் தீர்ப்பாக அமையும்! தமிழ்நாடு அரசு அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருப்பது முக்கியம்!
இந்த ஆக்கிரமப்பின் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து 7 வருடம் முன்பு அறப்போர் வெளியிட்ட வீடியோ இங்கே!
https://t.co/FiEjw2U4dD
@iRobinPro hi bro, actually I have installed Mac OS 27 beta. Now how can I get to public version of Mac OS 27?. I have turned of the beta updates but I still can't find the actual update.
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
Hi sparks are coming in Park Avenue Vijayshanthi Apartment transformer, Kandigai. Here attach the video. Please take necessary action.
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
Hi sparks are coming in Park Avenue Vijayshanthi Apartment transformer, Kandigai. Here attach the video. Please take necessary action.
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார்.
நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும்.
அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@RameshOffcl
Dear Ramesh sir,
Implementation of collecting the phone is good in the temple but please consider the process of collecting the phone while in the queue to Dharshan like in kalahasti instead of collecting the phone in a separate queue.
Today my relatives visited kabaleeswarar temple where they felt uncomfortable for standing in a separate queue for Dharshan and for the phone counters.
Please take necessary action.
Thank you
@RameshOffcl
Dear Ramesh sir,
Implementation of collecting the phone is good in the temple but please consider the process of collecting the phone while in the queue to Dharshan like in kalahasti instead of collecting the phone in a separate queue.
பெண்ணிடம் அத்துமீறல்
விரட்டிய தெரு நா(யகன்)ய்!
துடியலூர் அருகே சாலையோரம் இருந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த 16வயது சிறுவனை விரட்டி விரட்டி கடித்த நாய்
#Coimbatore#Dog#News18TamilNadu
@Bacteria_Offl அந்த நாட்டில் பாலங்களும் அடித்து சென்றது இரண்டு புறமும் இருந்த வீடுகள் கட்டிடங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டது ஆனால் திருவண்ணாமலையில் பாலம் மட்டுமே அடித்து சென்றது பாலத்தின் கரையில் ஒரு சாதாரண கட்டுமானம் ஊர் மக்கள் கட்டிய கோவில் அப்படியே இருக்கின்றது