🎬 MAIAM MOVIE MEETUP presents "HEY RAM" — Screening & Discussion
This Independence Day, join us for a powerful evening of cinema, conversation, and community.
🗓️ Saturday, August 15 | 2:00 PM
📍 Tagore Film Centre, NFDC, Adyar - Chennai
🎙️ Our Guest: M. Sathiesh
Political Activist | Young Tamil Nadu Movement (Ilanthamizhagam Iyakkam) | Voice for Youth, Democracy & Social Justice
Let's talk about People, Politics & Discussion — through the lens of one of Tamil cinema's most thought-provoking films.
🔞 Exclusively for Youths (Age 18-30)
📞 For queries: 9788524796
#HeyRam #MaiamMovieMeetup #IndependenceDay #TamilCinema #YouthForChange #ChennaiEvents #PoliticalDiscussion #CinemaAndDiscourse #MaiamIT
🎬 MAIAM MOVIE MEETUP: HEY RAM 🇮🇳
This Independence Day, join us for a special screening and discussion of Hey Ram — exploring People, Politics & Discussion through cinema.
🎙️ Our Guest: Sujith N Subramaniam @sujithNofficial
Director | Cinematographer | Film Archivist
📅 Saturday, August 15 | 2:00 PM
📍 Tagore Film Centre, NFDC, Adyar – Chennai
🎟️ Book your seat via Ticket9
✨ Exclusively for youths (age 18–30)
☎️ Queries: 9788524796
Let's celebrate Independence Day with cinema that made us think. See you there! 🎥🧡🤍💚
#HeyRam #MaiamMovieMeetup #MaiamIT #IndependenceDay #ChennaiEvents #TagoreFilmCentre #FilmDiscussion #TamilCinema #CinemaLovers #Chennai
நடிகர் சங்கத்திற்கு என்ன சாதனை செய்தார் என்று விஜயின் பெயரை வைக்க வேண்டும் என்கிறீர்களா @VishalKOfficial ?
தமிழ் சினிமாவிற்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த மகத்தான கலைஞர்கள் பலர் உள்ளனர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
உலகநாயகன் கமல்ஹாசன்,
கேப்டன் விஜயகாந்த் போன்ற ஆளுமைகள் இருக்கும் போது,
சினிமாவிற்கோ,நடிகர் சங்கத்திற்கோ குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யாத #Vijay பெயரை ஏன் சூட்ட வேண்டும்?
இப்படி ஒரு முடிவு எடுத்தால், உங்களை நடிகர் சங்கத் தலைவராக ஏன் தேர்ந்தெடுத்தோம்? என்று திரையுலகினரே வருத்தப்படுவார்கள்.
அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டால்,ஒட்டுமொத்த திரையுலகமும் அதற்கு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும்.
#Vishal #Magudam #NadigarSangam
'உத்தம வில்லன்' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திரைப்பட நடிகர் பாத்திரத்திலேயே நடித்த கமல்ஹாசனின் திறமை அவ்வளவு அழகாக வெளிப்படும் இடமது. ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருப்பார். மேல்தளத்தில் நின்று யார் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பார். தொலைவில் எங்கெங்கிருந்தோ கேமராக்கள் அவரை குறிவைப்பதை பேச்சினிடையே அவ்வப்போது கவனித்தபடி எதிரில் இருப்பவரிடம் பேசிக்கொண்டே ஒரே ஒரு நொடி சட்டென்று திரும்பி அந்த கேமராவுக்கு புன்சிரிப்புடன் போஸ் கொடுத்துவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்வார். சட் சட்டென்று முகபாவம் மாறும்.
யாரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் தான் ஒரு நடிகர் என்பதை மறவாது தன்னை நோக்கும் கேமராக்களுக்கு போஸ் தந்தவாறே வேலைகளைச் செய்வார். அந்தப் படத்தில் கமல் ஸ்டில் கேமராக்களுக்கு போஸ் தருவார். இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் எந்த ஆய்வுக்குச் சென்றாலும் ரீல்ஸ் எடுக்கப்படுவதை மனதில் வைத்து இதையேதான் செய்கிறார். இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை பார்க்கவும்.
An epic written for the ages.
A voyage reimagined for the biggest screen.
And a voice that has lived and breathed cinema.
#KamalHaasan celebrates Christopher Nolan’s
#TheOdyssey, as his ode joins the film’s voyage across theatres in India
From Homer’s immortal journey to Nolan’s cinematic vision, the voyage continues🔥
#ChristopherNolan #MattDamon #AnneHathaway @TomHolland1996@Zendaya@RKFI@turmericmediaTM@magizhmandram
Throwback video @MrRathna ♥️♥️ during #Vikram times
மகாநதி எடுத்துக்குங்க எல்லா கேரக்டர் பேரும் நதி இருக்கு இதெல்லாம் அப்போ அவர் market கூட பண்ணல
இப்போ இதெல்லாம் pre launch event ல யே சொல்லி மொத்தமா market பண்ணி இருப்பாங்க
@ToshiTalks 😍
#Kamalhaasan#Lokeshkanagaraj
இன்று திரு வி க நகர்
தொகுதியில்
நற்பணி ஒருங்கிணைப்பாளர்
நாகராஜன்,
மாவட்ட செயலர் உதயகுமார் தலைமையில், மாவட்ட செயலர் மாறன்
தேசிங்குராஜன்,முன்னாள் மா செ.கோமகன் முன்னிலையில் கட்சி
கொடி ஏற்றி புதிய
உறுப்பினர்களை வரவேற்று,அன்ன தானம் வழங்கினேன்
1/2
#KamalHaasan@maiamofficial
@Raghuvaran_07 Surpassed aa?
The amount of effort Kamal put in the 80s & 90s is unimaginable.
Kamal has a raspy voice. Do u know how he got it? To dub for Indhran Chandran Politican char (Telugu) he screamed his voice hoarse & damaged his vocal cords
Avar oru kirukkan aiya.
கமல் சார் வெளிய தெரியாம நிறைய உதவிகள் செய்றாரு
நிறைய heart operationsக்கு உதவி பண்றாரு ஆனா இத மாறி பண்றத அவரு வெளிய சொல்றது இல்ல
அவரோட fans கூட நிறைய அவருக்கு துணையாக இதுல பங்கு கொள்கிறார்கள்
- நடிகை வடிவுக்கரசி
#KamalHaasan#Vadivukkarasi
தூய சக்தியை வெளுத்துவிட்ட சகாயம் IAS.
தூய சக்தின்னு சொல்லிகிட்டு ஊழல்வாதிகளை கட்சியில் சேர்கிறார் விஜய் 😂
ஆரம்பத்துல இவர திருச்சி கிழக்குல நிறுத்துறதா வேற சொன்னானுக 😂
#TVKVijayFails
Heartfelt congratulations to @Rajkumar_KP on winning the National Award for Best Director, a deeply deserved honour for your clarity of directorial vision and storytelling. Kudos to @gvprakash for Best Background Music and @kalaivananoffl for Best Editing. Your work elevated Amaran at every step.
To @Siva_Kartikeyan and @Sai_Pallavi92, some performances transcend awards. Thank you for bringing such truth, grace and conviction to Amaran. Your portrayal of Major Mukund Varadarajan and Indhu will endure forever in Indian cinema history. Every accolade Amaran receives further immortalises the courage and sacrifice of Major Mukund Varadarajan.
For 46 years, @RKFI has championed cinema that entertains, enlightens and endures. These national honours reaffirm our commitment to authentic Indian storytelling that spreads joy and instils pride.
@turmericmediaTM
#Amaran #NationalFilmAwards
சொல்றது ஒன்னு செய்றது ஒன்னு
கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற உத்தரவுப்படி குடியிருப்புகளை அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகள்.. வீட்டை இடிக்க வேண்டாம் என அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய குடியிருப்புவாசிகள்.
அடேய் தூய சக்தி 🤦
#TVKVijayFails
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.